வார்ப்புரு பேச்சு:Dts

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம் @Neechalkaran: இந்த வார்ப்புரு சரிதானா? இந்த வார்ப்புரு சரி எனில் மற்ற பக்கங்களில் பயன்படுத்தும் போது உதாரணமாக இங்கு ஏன் இது பயன்படவில்லை. உதவி புரியவும் நன்றி ஸ்ரீ (talk) 11:25, 22 ஏப்ரல் 2019 (UTC)

குறிப்பு: இது List of international cricket centuries by Sachin Tendulkar உள்ள நாள் என்பதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இன்ன பிற துடுப்பாட்ட கட்டுரைகளுக்கும் உதவியாக இருக்கும்.

@ஞா. ஸ்ரீதர்: நீங்கள் சந்தேகப்பட்டவாறு வார்ப்புரு பழையதாயிற்று. புதிய வசதிகள் இதில் என்பதால் ஆங்கிலத்தில் உள்ளவாறு லூவா மொழி வார்ப்புருவைத் தமிழுக்குகந்தபடி மாற்றிச் சேர்த்துவிட்டேன். -நீச்சல்காரன் (பேச்சு) 11:56, 23 ஏப்ரல் 2019 (UTC)

மிக்க மகிழ்ச்சி @Neechalkaran:. தற்போது இந்த வார்ப்புரு தானாக தமிழுக்கு மாறுகிறது. மிக்க நன்றி. ஸ்ரீ (talk) 12:15, 23 ஏப்ரல் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Dts&oldid=2702224" இலிருந்து மீள்விக்கப்பட்டது