வார்ப்புரு பேச்சு:Coord

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோடாபாட்டில், இவ்வார்ப்புரு ஏற்கனவே பல கட்டுரைகளில் இணைக்கப்பட்டிருக்கும். நீங்கள் இப்போது இதனை முற்றாக மாற்றி எழுதியிருக்கிறீர்கள். இதனால் இவ்வார்ப்புரு இணைக்கப்பட்ட கட்டுரைகள் பாதிக்கப்படாதா?--Kanags \உரையாடுக 12:26, 20 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

அதைத் தான் இப்போது சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். கட்டுரையின் வலதுமூலையில் வருமாறு செய்யும் தெரிவு "display=title" இப்பொதுள்ள நிரலில் வேலை செய்யாமல் இருந்தது. ஒரு வேளை புதிய நிரல் (ta. wiki version கும் en wiki version கும் மூன்று வருட இடைவெளி உள்ளதால்) இதை சரி செய்து விடுமோ என்று அதனை இறக்குமதி செய்து விட்டு, பல்வேறு கட்டுரைகளில் முன் தோற்றம் பார்த்துக் கொண்டிருந்தேன். புதிய நிரலால் அந்த வழு சரியாகவில்லை. வேறெங்கோ தவறு இருக்கிறது. கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே பழைய வெர்ஷனுக்கே மீளமைத்து விட்டேன். சீக்கிரம் சோதனையை முடித்து விடலாம் என்று எண்ணியிருந்தேன் வெக்டருக்கும் மோனோபுக்குக்கும் மாறி மாறி சோதனை செய்ததில் சற்று தாமதமாகி விட்டது.--சோடாபாட்டில் 12:58, 20 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Coord&oldid=596437" இலிருந்து மீள்விக்கப்பட்டது