வார்ப்புரு பேச்சு:Columns-list

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தி தரவினை இடும் போது, தரவில் எங்கேனும் சமக்குறியீடுகள் இருப்பின் இவ்வார்ப்புரு வேலை செய்யாது. எனவே, கவனமாகத் தரவினை இடுங்கள். எடுத்துக்காட்டுக்கு, கீரைகளின் பட்டியல் என்பதில் சமக்குறியீட்டை இட்டு முன்தோற்றம் பாருங்கள். --உழவன் (உரை) 08:44, 1 திசம்பர் 2015 (UTC)