வார்ப்புரு பேச்சு:வைணவ சமயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏன்?[தொகு]

இப்பொழுது வார்ப்புருவில் பாதிக்கும் மேல் ஆங்கிலச்சொற்களே இருக்கின்றன. பல பக்கங்களுக்கான இணைப்புகள் முறையாகக் கொடுக்கப்படவில்லை. கிருஷ்ணா என்பது பக்கவழி நெறிப்படுத்தலுக்கான இணைப்பு. குர்மா என்பது ஒரு குழம்பு வகை. விஷ்ணுவின் தசாவதாரத்தில் ஒன்று அல்ல. மத்ஸ்யா என்னும் பக்கம் இல்லை. தமிழில் மச்ச அவதாரம் என்பதே வழக்கம். ராம அவதாரத்தை ராமர் என்பதுபோல, நரசிம்ம அவதாரத்தை நரசிம்மர் என்பது போல, மச்சர் என்றும் சொல்லலாம். @AntanO: , என் திருத்தம் எவ்வாறு ஆக்க நோக்கில் இல்லை என விளக்க முடியுமா? -CXPathi (பேச்சு) 02:54, 6 மே 2022 (UTC)[பதிலளி]

தொகுப்பு மாற்றங்களைக் காணவும். முன்னைய தொகுப்பு அவ்வார்ப்பு தொடர்புபட்ட கட்டுரைகளைில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதையும் கவனித்திருக்க வேண்டும். வார்ப்புரு தொகுப்பதில் சிக்கல் இருந்தால் உதவிப்பக்கத்திலோ அல்லது வார்ப்புரு தொகுப்பதில் அனுபவம் உள்ளவர்களிடமோ கேட்கலாம். --AntanO (பேச்சு) 03:02, 6 மே 2022 (UTC)[பதிலளி]