உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:விக்கிப்புயல் பதக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

விக்கிப்புயல் பதக்கம் என்ற தலைப்பிலான வார்ப்புரு சரி... இது எப்போதாவது திடீரென்று விக்கிக்குள் வந்து பல பாதிப்புகளை ஏற்படுத்துபவர்களுக்கா? அல்லது பயனுள்ள செய்திகளைச் சேர்ப்பவர்களுக்கா? ஏன் கேட்கிறேன் என்றால் புயல் என்றால் பெரும்பான்மையாகப் பாதிப்பை ஏற்படுத்துவதுதானே...? சில சமயம் மழை போன்ற பயனும் கிடைக்கலாம். எதற்கு இந்தப் பதக்கம் என்று முதலிலேயே சொல்லிவிடுங்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:19, 16 மார்ச் 2011 (UTC)Reply