வார்ப்புரு பேச்சு:மேற்கோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதே பக்கத்துக்கு வார்ப்புரு:^ வழிமாற்றப்பட்டுளது. {{^}} இது போலும் உபயோகித்துக் கொள்ளலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 01:50, 27 சூலை 2012 (UTC)

நீக்க வேண்டும்[தொகு]

இந்த வார்ப்புருவை இப்போது தான் கவனிக்கிறேன். எதற்காக, எந்த நோக்கத்திற்காக இந்த வார்ப்புரு உருவாக்கப்பட்டுள்ளது?--Kanags \உரையாடுக 08:32, 18 சூலை 2013 (UTC)

கட்டுரைகளில் இவ்வார்ப்புரு இணைக்க முடியாது. இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:39, 18 சூலை 2013 (UTC)

இவ்வார்ப்புருவின் நோக்கம் தட்டச்சின் நேரத்தை குறைக்கத்தான். ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் தாவி தாவி தட்டச்சிட வேண்டியதை இதை எளிதாக்குகிறது. மேலும் என்னை போல் குறைவான வேகம் கொண்ட இணையத்தை வைத்திருப்பவருக்கு மொழிமாற்று கருவி நெடுநேரம் களித்து தான் லோட் ஆகும். இந்த வார்ப்புருவை எந்த மொழியில் இருந்தாலும் தட்டச்சிட்டு கொள்ளலாம்.

பொதுவாக வார்ப்புருவை அழிக்கும் போது கேட்டு விட்டு மாற்றுங்கள். இணைத்த பக்கமெல்லாம் அழிக்கப்பட வேண்டிய பட்டியலுக்கு வரும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:14, 18 சூலை 2013 (UTC)

<noinclude> இற்குள் delete வார்ப்புருவைச் சேர்த்தால் கட்டுரைகளில் வராது.--Kanags \உரையாடுக 12:47, 18 சூலை 2013 (UTC)
எனக்கும் சரியாக வருகிறது. வெற்றிநடை கட்டுரையிலும் இணைத்துள்ளேன்.பார்க்கவும்.-- :) நிஆதவன் ( உரையாட ) 09:10, 18 சூலை 2013 (UTC)
வெற்றிநடை கட்டுரையில் இருந்து அதனை நீக்கியிருக்கிறேன். தென்காசி, இந்த வார்ப்புரு இணைத்த கட்டுரை ஒன்றைப் பாருங்கள். என்ன தவறு வருகிறது என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். அல்லது யாராவது கண்டுபிடித்து சொல்லுங்கள்:).--Kanags \உரையாடுக 09:22, 18 சூலை 2013 (UTC)
கனகு, நேரச்சேமிப்பிற்காக நான்தான் இந்த வார்ப்புருவை உருவாக்கினேன். ஆனால் இது கட்டுரைகளில் transluscentmஆக இணையாதுள்ளது. இதனால் இணைக்கப்பட்ட எந்தக் கட்டுரையிலும் இதை தொகுக்கும்போது வார்ப்புரு தான் தொகுக்கப்படுகிறது. எனவே இதனை நீக்க நானும் பரிந்துரைக்கிறேன். ஆனால் இந்த மாற்றம் இணைக்கப்பட்ட கட்டுரைகளில் வேண்டிய மாற்றங்கள் செய்தபிறகே செயல்படுத்தப்பட வேண்டும்.--மணியன் (பேச்சு) 12:28, 18 சூலை 2013 (UTC)
நன்றி மணியன், தானியங்கி அணுக்கம் உள்ளவர்கள் இதனைச் செயற்படுத்தலாம். கட்டுரைகளில் இருந்து இந்த வார்ப்புருவை நீக்கி விடலாம். அல்லது பதிலாக {{subst:மேற்கோள்}} எனச் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 12:38, 18 சூலை 2013 (UTC)

ஓ. நீங்கள் அந்தச் சிக்கலை முன்னிறுத்தி சொன்னீர்களா? இவ்வார்ப்புரு என் கவனிப்புப் பட்டியலில் உள்ளதால் இதில் என்ன சிக்கல் என்பது எனக்கு தெளிவாக தெரியும். இது போன்ற வேறு சில வார்ப்புருக்களும் தொகு மட்டும் தனித்து தெரியுமாறு பார்த்திருக்கேன். அதனால் தான் இதையும் சமாளித்து கொள்ளலாம் என விட்டது.

இந்த வார்ப்புருவை நிர்வாகிகள் மட்டும் தொகுக்குமாறு மாற்றிவிட்டு அனைத்து நிர்வாகி இடமும் சொல்லிவிட்டால் வேலைமுடிந்தள்ளலவா? இல்லை தொகுவை மட்டும் மறைக்கும் வழி எதுவும் உள்ளதா?

இதைப் போன்ற வார்ப்புருக்கள் இன்னும் உண்டு. பெயர்கள் நினைவு வந்ததும் சொல்கிறேன்.

\\நீங்களே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.\\

என்னங்க இது என்ன கண்ணாமூச்சி விளையாட்டா? :)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:05, 18 சூலை 2013 (UTC)

தென்காசி, இதற்கும் நிருவாகிகளுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. தொகுவை மட்டும் மறைப்பது எவ்வாறு தீர்வாகும் எனத் தெரியவில்லை. நான் முன்னரே சொன்னது போல இந்த வார்ப்புரு இருக்கும் கட்டுரைகளில் {{மேற்கோள்}} என்பதற்குப் பதிலாக {{subst:மேற்கோள்}} என்பதைச் சேர்க்க வேண்டும். பல கட்டுரைகளில் இது இணைக்கப்பட்டிருப்பதால், இதனைத் தானியங்கி மூலம் மாற்றுவது நல்லது என்றே சொல்ல வந்தேன். கட்டுரைகளில் மாற்றம் செய்த பின்னர் இவ்வார்ப்புருவை ஆங்கில விக்கியில் உள்ளது போல reflist வார்ப்புருவுக்கு வழிமாற்றம் செய்ய வேண்டும். ^ என்ற வழிமாற்றையும் நீக்கி விட வேண்டும். தானியங்கிகள் முன்வராத பட்சத்தில் இவற்றை நான் நேரம் கிடைக்கும் போது மாற்றி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 13:19, 18 சூலை 2013 (UTC)

\\தொகுவை மட்டும் மறைப்பது எவ்வாறு தீர்வாகும் எனத் தெரியவில்லை.\\

தொகு வார்ப்புருவோடு இருந்தால் கட்டுரையில் மேற்கோள்களும் குறிப்புகளும் பகுதியில் உள்ள தொகுவை சொடுக்கினால் நேரடியாக இந்த வார்ப்புரு பக்கத்துக்கு பயனர்கள் வருவர். இந்த வார்ப்புருவில் மேற்கோள்களை இடுவர். தொகு பகுதியே இவ்வார்ப்புருவில் உள்ல மேற்கோள்களும் குறிப்புகளும் பகுதிக்கு நேராக வரமுடியாது செய்து விட்டால் இந்த சிக்கல் இல்லை அல்லவா?

\\இதற்கும் நிருவாகிகளுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை.\\

\\இதனால் இணைக்கப்பட்ட எந்தக் கட்டுரையிலும் இதை தொகுக்கும்போது வார்ப்புரு தான் தொகுக்கப்படுகிறது.\\

வார்ப்புருவில் நிர்வாகிகள் மட்டும் தொகுக்குமாறு செய்வதால் வேறு கட்டுரையில் உள்ள ^ வார்ப்புருவில் உள்ள தொகுவை சொடுக்கி மற்ற பய்னர்களால் சேமிக்க முடியாது. இதனால் ^ வார்ப்புரு வழியாக மேற்கோள்கள் சேர்வதை தவிர்க்கலாம் அல்லவா?

கனக சிறீதரன் இவ்வார்ப்புரு இருப்பதால் என்ன சிக்கல் என நீங்களே சொல்லுங்கள். மேலே கொடுக்கப்பட்டதை தவிர. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:48, 18 சூலை 2013 (UTC)

இது போன்ற வார்ப்புருக்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் இவற்றை நேரிடையாக இணைப்பதற்கு பதிலாக subst செய்வதே உகந்த நடைமுறையாக எனக்கு தோன்றுகிறது.--சண்முகம்ப7 (பேச்சு) 14:55, 18 சூலை 2013 (UTC)

subst endral enna--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:31, 18 சூலை 2013 (UTC)

பார்க்க en:Wikipedia:Substitution--சண்முகம்ப7 (பேச்சு) 02:23, 19 சூலை 2013 (UTC)

பிரச்சினை[தொகு]

சரி தென்காசியார், உங்களுக்கு மிக விரிவாக எளிதாக விளங்கப்படுத்துகிறேன். பொதுவாக ஒரு விக்கிக் கட்டுரையில் பல உப தொகுப்புகள் உருவாக்கப்பட்டு அவை ஒவ்வொன்றாகத் தொகுக்கக்கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது பெரிய ஒரு கட்டுரையில் ஒரு சிறிய பகுதியை நாம் மிக எளிதாகத் தொகுக்க முடியும். அது மட்டுமல்ல. ஒரு உப பகுப்பின் கீழ் அந்த உப பகுப்பின் தொகு.. பெட்டியைச் சொடுக்குவதன் மூலம் வேறொரு உப பகுப்பையும் நாம் உருவாக்க முடியும். இப்போது விளங்குகிறதா பிரச்சினை. உங்கள் வார்ப்புரு இருப்பதனால், அந்த உப பகுப்பிற்குக் கீழே புதிய உப பகுப்பு ஒன்றைத் தொடங்க முடியாதுள்ளது. பதிலாக கட்டுரை முழுவதையும் திறக்க வேண்டியுள்ளது. இது பற்றி மணியன் ஏற்கனவே விளங்கப்படுத்தியுள்ளார். இப்போதும் விளங்கா விட்டால் என்ன செய்வது? ஆனாலும், இதனை நீக்குவதில் நான் தீவிரமாக உள்ளேன். சண்முகம் கூறிய வழிமுறை நடைமுறைக்கு ஒவ்வாதது.--Kanags \உரையாடுக 21:16, 18 சூலை 2013 (UTC)

ஐயையோ நான் ஏதும் புதுசா சொல்லலங்க, நீங்க மேலே சொன்னததான் நல்ல வழிமுறைனு திரும்ப சொன்னேன் (நன்றி மணியன், தானியங்கி அணுக்கம் உள்ளவர்கள் இதனைச் செயற்படுத்தலாம். கட்டுரைகளில் இருந்து இந்த வார்ப்புருவை நீக்கி விடலாம். அல்லது பதிலாக {{subst:மேற்கோள்}} எனச் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 12:38, 18 சூலை 2013 (UTC)) :D --சண்முகம்ப7 (பேச்சு) 02:23, 19 சூலை 2013 (UTC)
சண்முகம், இந்த வார்ப்புருவை நீக்க வேண்டுமா இல்லையா என்பதே பிரச்சினை. நான் நீக்க வேண்டும் என்கிறேன். நீங்கள் இல்லை என்கிறீர்கள். நான் சொல்வதென்னவென்றால், வார்ப்புருவை நீக்க முன்னர் கட்டுரைகளை முதலில் திருத்த வேண்டும். அதற்காகவே ஒரு வழிமுறையைச் சொன்னேன். அதன் பின்னர் வார்ப்புருவை முற்றாக நீக்க வேண்டும் அல்லது வழிமாற்றுச் செய்ய வேண்டும். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமா?--Kanags \உரையாடுக 02:52, 19 சூலை 2013 (UTC)
//சண்முகம் கூறிய வழிமுறை நடைமுறைக்கு ஒவ்வாதது.// இதற்குத்தான் நான் மேலே பதிலளித்தேன். இந்த வார்ப்புருவிற்கு இவ்வளவு பெரிய உரையாடல் என்பது தேவையற்றது. இது போன்ற பல கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் ஒரே வரிகளை வார்ப்புருகளாக்கி அவற்றை subst செய்வது பல விக்கிகளில் நடைமுறையில் உள்ள வழக்கமே. இது ஒரு பயனர் மட்டும் பயன்படுத்துவதற்காக என்றால் அவருடைய பயனர் வெளியில் உருவாக்கி பயன்படுத்தலாம். பல பயனர்கள் பயனர்கள் பயன்படுத்தினால் பொது வெளியில் இருப்பதில் தவறில்லை என்பது எனது கருத்து. பயன்படுத்துபவர்களிடம் {{subst:TemplateName}} என பயன்படுத்த சொல்ல வேண்டும் அவ்வளவுதான். இதை ஏன் முற்றாக நீக்க வேண்டும் என இன்னும் எனக்கு புரியவில்லை. ஆங்கில விக்கியில் reflistக்கு வழிமாற்றப்பட்டிருந்தால் இங்கும் அப்படி செய்ய வேண்டும் என அவசியமில்லையே. ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளவற்றை நேரம் கிடைக்கும்போது தானியங்கி மூலம் subst செய்து விடுகிறேன். பிறகு கண்டிப்பாக நீக்க விரும்பினால் நீக்கி விடுங்கள். --சண்முகம்ப7 (பேச்சு) 03:32, 19 சூலை 2013 (UTC)
Yes check.svgY ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 04:07, 19 சூலை 2013 (UTC)

ஓ. தற்போது புரிந்தது. அப்படியே செய்யுங்கள். நான் மேலே கூறியது உபபகுப்பு தொடர்பான சிக்கல் அல்ல. தற்போது subst செய்தால் கீழ் உள்ள சிக்கல் தீர்க்கப்படுமா?

\\தொகு வார்ப்புருவோடு இருந்தால் கட்டுரையில் மேற்கோள்களும் குறிப்புகளும் பகுதியில் உள்ள தொகுவை சொடுக்கினால் நேரடியாக இந்த வார்ப்புரு பக்கத்துக்கு பயனர்கள் வருவர். இந்த வார்ப்புருவில் மேற்கோள்களை இடுவர். இங்கு இடும் மேற்கோள்களும் சேர்ந்து வார்ப்புரு உள்ள கட்டுரைகளில் எல்லாம் தெரியும்.\\

இந்த சிக்கலும் subst செய்தால் தீர்க்கப்படும் எனில் மகிழ்ச்சி தான். சண்முகம் நீங்கள் நுட்பம் அறிந்தவர். உங்களுக்கு இந்த உரையாடல் அதிகமானதாய் தெரியலாம். எனக்கு அப்படி இல்லை. தொழில்நுட்ப உரையாடல் பக்கத்தில் கண்ணாமூச்சி ஆடினால் பக்கம் நீளத் தான் செய்யும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:43, 19 சூலை 2013 (UTC)

சண்முகம் இதைப் போன்று இன்னும் 2 வார்ப்புருக்களை பார்த்திருக்கிறேன். நினைவு வந்தவுடன் கூருகிறேன். நேரம் கிடைக்கும் போது இதே போல் செய்து விடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:04, 19 சூலை 2013 (UTC)

இந்த சிக்கலும் கண்டிப்பாக வராது தென்காசியாரே. மேற்கோள்களும் குறிப்புகளும் பகுதியில் உள்ள தொகுவை அழுத்தினால் அந்தப் பக்கம் மட்டுமே தொகுக்கப்படும். substitute செய்தால் வார்ப்புருவில் உள்ள உள்ளடக்கம் அப்படியே கட்டுரையில் இடப்படும். காண்க சிறப்பு:Contributions/Shanmugambot--சண்முகம்ப7 (பேச்சு) 07:27, 19 சூலை 2013 (UTC)
சண்முகம், இந்த வார்ப்புருவுக்கு கட்டாயம் subst பயன்படுத்த வேண்டும் என எங்கே சொல்லலாம்? எல்லோருக்கும் அவரவர்களின் பயனர் பேச்சுக்களில் சொல்ல வேண்டுமா? புதிதாக வரும் பயனர்களுக்கும் சொல்ல வேண்டுமா? அல்லது முதற்பக்கத்தில் நிரந்தர அறிவித்தல் போட்டு விடலாமா? இந்த வார்ப்புருவை நீக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இவ்வாறான வார்ப்புருக்கள் விக்கி நடைமுறைக்கு ஏற்றதல்ல.--Kanags \உரையாடுக 08:05, 19 சூலை 2013 (UTC)

சண்முகம் நாம் இதை போல் பேச்சுப் பக்கத்தில் உரையாடுவதை விக்கிப்பீடியா என்ற முன்னொட்டுடன் கூடிய பக்கமாக உருவாக்கிவிட்டால் அடுத்து வருபவர்களுக்கு காட்டலாம். நீங்கள் எனக்கு சுட்டிய ஆங்கில சப்சுட் பக்கத்தை ஒரு ஐந்து ஆறு வரிகள் வருகிற மாதிரி ஒரு விக்கிப்பீடியா பக்கத்தை தமிழில் உருவாக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:13, 19 சூலை 2013 (UTC)

கண்டிப்பாக உருவாக்குகிறேன் தென்காசியாரே. கனக்ஸ் வார்ப்புரு பயன்படுத்துதல் பற்றிய தகவல்களை பயனர்களுக்கு தெரிவிக்க templateName/doc என்ற பக்கத்தைதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். உதாரணத்திற்கு பார்க்க en:Template:Article for deletion & en:Template:Article for deletion/doc. நீங்கள் ஏன் ஆரம்பத்திலிருந்து இவ்வளவு கடுப்பாக பேசுகிறீர்கள் என புரியவில்லை, ஏதேனும் தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும் :)--சண்முகம்ப7 (பேச்சு) 12:03, 19 சூலை 2013 (UTC)
எல்லோரும் தங்கள் ஓரிருவர் வசதிக்காக இவ்வாறான வார்ப்புருக்களை பொது வெளியில் பொதுப்பெயரில் உருவாக்கி விடுகிறார்கள். ஆனால் நீண்டகாலப் பயன்பாட்டில் இவற்றைக் கண்காணிப்பது என்பது நடைமுறைச் சாத்தியமா என்பதை கவனியுங்கள். நேற்றுத் தற்செயலாக ஒரு கட்டுரையைத் தொகுத்த போது இந்தப் பிழையான வார்ப்புருவைக் கண்டுபிடித்தேன். இந்த வார்ப்புருவின் வரலாற்றைப் பாருங்கள் செங்கைப் பொதுவன் ஐயா இது ஒரு வார்ப்புரு என்று தெரியாமல், கட்டுரையின் ஒரு பகுதி எனத் தவறாகக் கருதி பல தொகுப்புகளைச் செய்துள்ளார். முதற்பக்கத்தில் சென்ற மாதம் இடம்பெற்ற குழப்பத்தைப் பற்றித் தெரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த வார்ப்புரு வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை. இப்போது ஜெயரத்தினா நாள் என்ற புதிய வார்ப்புருவை உருவாக்கி ஒருவரையும் கேட்காமலே 365 கட்டுரைகளிலும் சேர்த்து விட்டார். இதில் உள்ள தவறுகளை எவ்வாறு திருத்துவது. அல்லது வேறு தகவல்கள் சேர்ப்பதானால் எவ்வாறு சேர்ப்பது? தெரியாமல் முழிக்கிறேன். 365 நாட்கள் கட்டுரைகளும் உருவாக்க மூன்று ஆண்டுகளுக்கும் மேல் எனக்குப் பிடித்தது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 12:19, 19 சூலை 2013 (UTC)

அதுக்குத்தான் இவ்வளவு கடுப்பா? எவரும் தொகுக்கக்கூடிய விக்கிப்பீடியாவில் இதெல்லாம் சகஜம் தானே. இச்சிக்கல்களுக்கு வழி கிடைக்காமலா போய்விடும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:38, 19 சூலை 2013 (UTC)

இப்போது தான் உங்களுக்குப் பிரச்சினையே விளங்கியிருப்பதாகத் தெரிகிறது:) கேட்டிருந்தால் இன்னும் விலாவாரியாக அரிச்சுவட்டில் இருந்து எழுதியிருப்பேன்.--Kanags \உரையாடுக 13:00, 19 சூலை 2013 (UTC)

எனக்கு ஏற்கனவே தெரிந்த பிரச்சினை பாதி. நீங்க சொல்லி தெரிஞ்சுது மீதி. நீங்கள் முதலேயே சிக்கலை பாதி மட்டும் சொல்லாது மீதி வைக்காமல் முழுதாக சொல்லி இருந்தால், நான் எனக்கு தெரிந்த பாதி சிக்கலை உங்களுக்கு தெரிந்த மீதிச் சிக்கலோடு குழப்பி இருக்க மாட்டேன். இனிமே எங்கே எதைச் சொன்னாலும் பாதியா சொல்லாம மீதி வைக்காம சொல்லுங்க. நீங்கள் கண்ணாமூச்சியில் ஒளிந்து கொண்டு தேடி வருபவனை நீ இப்போதான் கண்டு புடிச்சயா? நா அப்போவே ஒளிஞ்சுட்டேன் என்று குறை சொன்னால் எப்படி?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:13, 19 சூலை 2013 (UTC)

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி வாக்கெடுப்புக்கு விட இருக்கிறேன்.--Kanags \உரையாடுக 13:31, 19 சூலை 2013 (UTC)

வாக்கெடுப்பு நடத்துவது தேவையில்லை. அதுதான் முழு விளக்கமும் பாதியாக அல்லாமல் தற்போது தரப்பட்டுவிட்டதே. அழிப்பதே நல்லது. இப்பேச்சுப் பக்கத்தை நகர்த்திவிடலாம். முழு விளக்கத்தையும் முதலேயே தந்திருக்கலாம். நீங்கள் கண்ணாமூச்சி விளையாடியதால் தான் இத்தனை தூரம் உரையாடல் நீன்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:30, 19 சூலை 2013 (UTC)

ஏன் வீணான குற்றச்சாட்டு என் மீது? மணியன் இந்த உரையாடலின் மூன்றாவதாகப் பங்குபற்றி பிரச்சினை பற்றித் தெளிவாகக் கூறிவிட்டாரே. அப்படி என்றால் மணியனும் கண்ணாமூச்சி விளையாடியிருக்கிறாரா என்ன? (மன்னிக்கவும் மணியன்). இதிலிருந்து எனக்கு விங்கிக்கொள்வது யாதெனில் நீங்கள் மேலோட்டமாகவே உரையாடலைப் படித்திருக்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 14:46, 19 சூலை 2013 (UTC)

சிறீதரன். மணியன் உங்களைப்போல் நீங்களே கண்டுபிடியுங்கள் என்று சொல்லவில்லையே. கண்ணாமூச்சியால் தான் அப்படிச் சொல்வார்கள். நீங்கள் உட்தலைப்பை பற்றி சொன்னதே பிரச்சனை என்னும் உள்ளடக்கத்தின் கீழ் தான். அதற்கு முன்னர் உட்தலைப்பை பற்றிய விடயங்களை நீங்கள் ஒளித்து வைத்து தானே கொண்டிருந்தீர்கள். நீங்கள் உட்தலைப்பை பற்றிய விவரத்தை முதலேயே சொல்லி இருந்தால் எனக்கு எதற்கு கூறுகிறீர்கள் என தெரிந்திருக்கும். அதை தான் விளையாட்டாக கண்ணாமூச்சி என்றேன். நீங்கள் தான் சீரியசாக எடுத்துக் கொண்டீர்கள்.

நான் பிரச்சனை தலைப்பின் கீழிருக்கும் பதிலுக்கு முன்னர் உரையாடியது எல்லாம் மணியன் கூறிய சிக்கலிற்கு தான். உரையாடலை முழுவதுமாக தான் நான் படித்தேன். இடையில் மணியன் கூரியதற்கு நான் 2 தீர்வுகளை வைத்தேன். அது எப்படி சரியாகும் என நீங்கள் கேட்டதால் நான் இரண்டுக்கும் விளக்கம் அளித்தது. மேலும் கண்ணாமூச்சி விளையாட்டு எந்த நாட்டிலும் குற்றமில்லை.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் உட்தலைப்பு ஏற்படுத்தும் சிக்கலை நீங்களே கண்டுபிடியுங்கள் என்று கண்ணாமூச்சி ஆடாமல் முழுவதுமாக விளக்கி இருக்கலாம். நான் இங்கு உரையாடியதில் தெரிந்து கொண்டது என்ன என்றால் இனி கண்ணாமூச்சி விளையாட்டு தொழில்நுட்ப உரையாடல்களில் விளையாடக் கூடாது என்பது தான். இங்கு நடந்த சிடயங்களுக்கு குற்றச்சாட்டு என்னும் பெரிய வார்த்தை எல்லாம் தேவையில்லை. இது நீங்கள் என் மேல் வைத்திருக்கும் தவறான புரிதல். குற்றமல்ல. அவ்வளவுதான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:57, 19 சூலை 2013 (UTC)

//கண்ணாமூச்சி விளையாட்டு தொழில்நுட்ப உரையாடல்களில் விளையாடக் கூடாது//. உங்கள் மேலான ஆணையை சிரமேற் கொண்டு இனிமேல் உரையாடுவேன் (தேவையானால்). நன்றி. உங்களுடன் கண்ணாமூச்சி விளையாடி உங்கள் நேரத்தையும், மற்றவர்களின் நேரத்தையும் மினகெடுத்தியமைக்கு எல்லோரிடமும் சிரம் தாழ்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வார்ப்புருவை என்ன செய்வதென்று வேறு யாராவது நிருவாகிகள் முடிவெடுக்கட்டும்.--Kanags \உரையாடுக 22:55, 19 சூலை 2013 (UTC)

இந்த வார்ப்புரு விரும்பத்தக்கதல்ல, நீக்கப்பட வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் எழுந்ததாகத் தெரியவில்லை. எனவே இதனை நீக்கி உள்ளேன். சிறீதரன் சற்றே உணர்ச்சிவயப்பட்டுள்ளதாக தெரிகிறது. நான் இணையத்தில் புழங்கும் நேரம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதிருப்பதால் உடனுக்குடன் உரையாட இயலவில்லை. எழுத்து மூலமே உரையாடும்போது இத்தகைய தவறான புரிதல்கள் இயல்பே. கல்லூரிகளில் இத்தகைய கடுப்புடன் உரையாடுவோரே பின்னாளில் நெருங்கிய நண்பராவர். அதேநிலையில் முனைப்புடன் பங்களிக்கும் இருவரும் நடந்ததை மறந்து நட்புடன் விளங்க வேண்டுகிறேன். இந்தப் பேச்சுப் பக்கத்தையும் பின்னதாக நீக்கி விடலாம்.--மணியன் (பேச்சு) 04:31, 20 சூலை 2013 (UTC)

சிறீதரன் நீங்கள் என்னை தவறாக எண்ணக் கூடாது என்பதால் தான் நான் இவ்வளவு விளக்கமும் அளித்தது. எனக்கு நேரம் எல்லாம் வீணாகப் போனதாக நான் நினைப்பதே இல்லை. சண்முகம் ஏன் பக்கம் இவ்வளவு விரிவானது எனக் கேட்டார். அதற்கு தான் நான் அப்படிச் சொன்னேன். பக்கம் நீள்வது வேறு. நேரத்தை வீணடிப்பது வேறு. கண்ணாமூச்சி விளையாடுவதில் சிக்கல் இல்லை. அதை விளையாட்டாக கடை வரை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தான் குற்றம் சாட்டுவது, சிரம் தாழ்த்துவது, மன்னிப்புப் கேட்பது என்பது எல்லாம் பேசி சீரியசாக பேசினீர்கள்.

ஏற்கனவே நான் பெருமதிப்பு வைத்திருக்கும் ஒரு விக்கிப்பீடியர் என்னை தொடர்ந்து அவமதித்து வருகிறார். அதில் நீங்களும் சேரக்கூடாது என எண்ணினேன். அவ்வளவு தான். இதற்கு மேலும் நான் ஏது விளக்கம் கொடுத்தாலும் நீங்கள் இன்னும் சீரியசாக ஆவீர்கள் போல் தெரிகிறது. அதனால் நான் பேச்சை இத்தோடு முடிக்கிறேன். எனக்கு மற்றவர்களுக்கு இருப்பது போல் நுட்ப அறிவு கிடையாது. அதனால் நான் எதையும் விளக்கம் கேட்டுத்தான் பெற முடியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:57, 20 சூலை 2013 (UTC)

நீக்கல் வாக்கெடுப்பு[தொகு]

வேண்டுகோள்...[தொகு]

கடுப்பு போன்ற வார்த்தைகளை தவிர்த்து உரையாடுதல், அனைவருக்கும் பயன் தரும் !--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:33, 19 சூலை 2013 (UTC)