வார்ப்புரு பேச்சு:மிலியன் கூடுதல் இந்திய நகரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த வார்ப்புரு ஆங்கில விக்கியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது. சில தரவுப்பிழைகள் உள்ளதாக தோன்றுகிறது. காட்டாக தமிழகத்தில் கோவை,ஈரோடு மட்டுமே பத்து இலட்சத்திற்கதிகமான மக்களதொகை கொண்டதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஈரோடு மக்கள்தொகை 500,000 என த.வி கூறுகிறது. இதனை ஆய்வு செய்து வேண்டிய திருத்தங்கள் செய்யதிடல் வேண்டும்.--மணியன் 11:01, 23 டிசம்பர் 2009 (UTC)