வார்ப்புரு பேச்சு:மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள்
Appearance
பயனர்:Ksmuthukrishnan வணக்கம் இந்த வார்ப்புருவில் உள்ள உள்ளடக்கங்களை நீக்கியுள்ளீர் இந்தப் பக்கம் தேவையில்லையா தேவையில்லையானால் நீக்கிவிடலாம் தங்கள் கருத்தை தெரிவிக்கவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 00:07, 22 ஏப்ரல் 2022 (UTC)
- மலேசியாவில் ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட பொதுப் பல்கலைக்கழகங்களும் 40-க்கும் மேற்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. அவற்றை எல்லாம் தொகுக்க வேன்டும். ஏற்கனவே இருந்த உள்ளடக்கங்களை தெரியாமல் கவனக் குறைவாக நீக்கி இருக்கலாம். தயவு செய்து மீட்டெடுத்து விடுங்கள் ந்ன்றிங்க சகோதரரே. Ksmuthukrishnan (பேச்சு) 03:34, 22 ஏப்ரல் 2022 (UTC)
Start a discussion about வார்ப்புரு:மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வார்ப்புரு:மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள்.