வார்ப்புரு பேச்சு:மட்டக்களப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த வார்ப்புருவில் hlist செயற்படாமல் உள்ளது. இதனை சீர் செய்ய முடியுமா அல்லது வேறு கட்டளைகளைப் பாவிக்க வேண்டுமா? நன்றி! --Anton (பேச்சு) 08:59, 23 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]

இங்கு * என்ற முன்னொட்டு அடுத்த அடிக்கு எடுத்துச் செல்கிறது. இதனை நீக்க வேண்டும். மேலும் உறுப்புகளைப் பிரித்துக்காட்ட {{·w}} பயன்படுத்தி பட்டியலிடலாம். அவ்வாறு திருத்தி உள்ளேன்.--மணியன் (பேச்சு) 02:27, 24 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]
மிக்க நன்றி!!!--Anton (பேச்சு) 03:34, 24 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]