வார்ப்புரு பேச்சு:புவியியல் காலக்கோட்டு காலஅளவுகோல்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 5 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic வழுவில்லாமல், தமிழ் சொற்களை அமைப்பது எப்படி?
வழுவில்லாமல், தமிழ் சொற்களை அமைப்பது எப்படி?
[தொகு]- supereon = மாபேரூழி
- eon = பேரூழி
- era = ஊழி
- period = காலம்
- epoch = சிற்றூழி
மேலுள்ள சொற்களை அமைக்கும் போது வழு வருகிறது. த♥உழவன் (உரை) 09:04, 8 சனவரி 2026 (UTC)