வார்ப்புரு பேச்சு:நாட்டுத் தகவல் நியூபின்லாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்வார்ப்புருவுக்கு, நாட்டுத் தகவல் நியூபவுண்ட்லாந்து என்ற தலைப்பே பொருத்தமானது. Newfoundland என்பதை நியூபின்லாந்து என வழங்க ஏதாவது காரணம்/ஆதாரம் உள்ளதா? --சிவகோசரன் 10:56, 30 மே 2011 (UTC)

சிவகோசரன், Newfoundland என்பதற்கு வேறுபட்ட உச்சரிப்புகள் உள்ளன. நியூபின்லாந்து என்பதும் சரியே. இந்த இணைப்பின் படி இது நூபன்லாந்து அல்லது நியூபவுன்லாந்து அல்லது நியூபென்லாந்து என உச்சரிக்கப்படுகிறது. குழப்பத்தைக் குறைக்க நியூபவுன்லாந்து எனவே இங்கு அழைக்கலாம்.--Kanags \உரையாடுக 11:19, 30 மே 2011 (UTC)
நன்றி Kanags. நியூபவுண்ட்லாந்துக்கு வழிமாற்று ஒன்றை உருவாக்கி விடுகிறேன். --சிவகோசரன் 05:19, 31 மே 2011 (UTC)