வார்ப்புரு பேச்சு:நாட்டுத் தகவல் சீனா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு ஆங்கிலத்தில் உள்ளது. மூலப்பக்கம்: வார்ப்புரு:நாட்டுத் தகவல் சீனா. --சத்தியராஜ் (பேச்சு) 04:16, 9 பெப்ரவரி 2016 (UTC)

தவிர, வார்ப்புரு:நாட்டுத் தகவல் China-வும் உள்ளது. --சத்தியராஜ் (பேச்சு) 04:23, 9 பெப்ரவரி 2016 (UTC)
ஒன்றிணைத்துள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 07:16, 9 பெப்ரவரி 2016 (UTC)
@மதனாஹரன்: நன்றி. ஆனால், வார்ப்புரு:Country data Chinaவை விக்கியில் வைத்திருப்பதற்கான பயன் என்ன?? இதன் வேலையை வார்ப்புரு:நாட்டுத் தகவல் China செய்துவிடுமே! அதனாலேயே ஆங்கில தலைப்புடைய பக்கத்தினை நீக்கப் பரிந்துரைத்தேன். --சத்தியராஜ் (பேச்சு)
சரியே. நன்றி நந்தகுமார். --மதனாகரன் (பேச்சு) 04:02, 13 பெப்ரவரி 2016 (UTC)