வார்ப்புரு பேச்சு:நகைச்சுவை
Appearance
இந்த வார்ப்புருவை எப்படி இன்னும் நகைச்சுவையா எழுதலாம் ;) --ரவி 10:45, 6 பெப்ரவரி 2008 (UTC)
அது தெரியமா தான், ஆங்கில வாக்கியத்த அப்படியே மொழிப்பெயர்த்துட்டேன். நீங்க கொஞ்சம் முயற்சி பண்ணலாமே. βινόδ வினோத் 10:53, 6 பெப்ரவரி 2008 (UTC)