வார்ப்புரு பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/உறுப்பினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலக்கல் வார்ப்புரு மாகிர். இதை எப்படிச் செய்வது என்று கொஞ்ச நாளாய் முழித்துக் கொண்டிருந்தேன். அருமையான வார்ப்புரு--சோடாபாட்டில்உரையாடுக 10:48, 20 மே 2011 (UTC)

நன்றி சோடாபாட்டில். தானியங்கி தொடுப்பில் எங்கோ பிரச்சினை. கடைசியில் வெற்றிடம் ஒன்று ஒட்டிக்கொள்கிறது. உதா. கொளத்தூர் -- மாகிர் 11:12, 20 மே 2011 (UTC)
இந்த வார்ப்புருவை எங்கு, எப்படி பயன்படுத்துவது? இதன் வெளியீடு எவ்வாறு இருக்கும்? அறிய ஆவல்.... --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:11, 20 மே 2011 (UTC)
சூர்யபிரகாசு, இது ஒரு துணை வார்ப்புருவாக பயன்படுத்தப்படுகிறது. வார்ப்புரு:Infobox Indian jurisdiction வார்ப்புருவில் சட்டமன்ற உறுப்பினரை காட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி IIJ வார்ப்புருவை கொண்டுள்ள ஊர், நகரங்கள் பக்கங்களில் சட்டமன்ற தொகுதி காணப்பட்டால் தானியக்கமாக சட்டமன்ற உறுப்பினர் பெயர் காட்டும். (உதா. பட்டுக்கோட்டை) இதன்மூலம் ஒவ்வொரு தேர்தல்களிலும் (5 ஆண்டுகள்?) அனைத்து பக்கங்களிலும் சட்டமன்ற உறுப்பினர் பெயரை மாற்றாமல் இந்த ஒரு வார்ப்புருவில் மட்டும் மாற்றினால் போதுமானது. இந்த வார்ப்புருவில் உள்ள தகவல்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. -- மாகிர் 14:15, 20 மே 2011 (UTC)