வார்ப்புரு பேச்சு:தமிழிசைக் கருவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த வார்ப்புரு பயனுள்ளதா, அல்லது பகுப்பே போதுமானதா? --Natkeeran 14:19, 23 செப்டெம்பர் 2007 (UTC)

மேளங்கள் என்னும் வகையைத் தோற்கருவிகள் என மாற்றினால் நல்லது. மயூரநாதன் 19:39, 9 பெப்ரவரி 2008 (UTC)
இந்த இசைக்கருவியின் பெயர் என்ன?

--உழவன் (உரை) 03:07, 20 சூலை 2015 (UTC)