வார்ப்புரு பேச்சு:தகவல்கட்டம் நாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு அளவில் இணைப்புகளை ஏற்படுத்துவதைக் குறைக்கலாம். தேவை ஏற்படின் முதன்மைப் பக்கங்களில் உள்ளீடுகள் அளிக்கும்போது இணைப்புடன் தரலாம். எடுத்துக்காட்டாக, இங்கே அதிகாரப்பூர்வ மொழிக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஐக்கிய இராச்சியம் கட்டுரையில் "ஒன்றுமில்லை" என்ற உள்ளீட்டிற்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. -- Sundar 06:04, 1 ஜூன் 2005 (UTC)