வார்ப்புரு பேச்சு:சிறப்புக் கட்டுரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன், முன்னர் இருந்த மஞ்சள் நட்சத்திரம் நல்லா இருந்ததே :(?--Ravidreams 09:27, 2 டிசம்பர் 2006 (UTC)

I have changed it another star. Sorry Ravi. :) In English wiki, they use the brightest star for featured articles, little duller star for featured lists and images. Regards, Ganeshk 16:45, 2 டிசம்பர் 2006 (UTC)

இப்ப இருக்கிறது bright starஆ dull starஆனு புரில :) ஆனா, இந்த வார்ப்புரு சிறப்புக் கட்டுரைகளுக்குப் பயன்படுத்துவது தான். தமிழ் விக்கிபீடியாவுல இன்னும் சிறப்பு படிமங்கள், பட்டியல்கள் தேர்ந்தெடுக்கும் வழக்கம் வரல. முன்னால் இருந்த மஞ்சள் நட்சத்திரம் இத்தாலிய விக்கிபீடியாவுல பயன்பாட்டில இருந்தது.--Ravidreams 17:32, 2 டிசம்பர் 2006 (UTC)