வார்ப்புரு பேச்சு:சாகித்திய அகாதமி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


தலைப்பில் திருத்தம்[தொகு]

இவ்வார்ப்புருவின் தலைப்பை இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் என மாற்றலாமா? --சத்தியராஜ் (பேச்சு) 13:19, 21 திசம்பர் 2016 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:50, 21 திசம்பர் 2016 (UTC)

இவ்விருது வேறு எதாவது நாடுகளில் தரப்படுகிறதா? ஆம் எனில் இந்தியா என்ற முன்னொட்டை இணைக்க நானும் விரும்புகிறேன்--உழவன் (உரை) 01:28, 22 திசம்பர் 2016 (UTC)

இலங்கையில் சாகித்தியரத்னா விருது வழங்கப்படுகிறது. சாகித்திய அகாதமி விருது வழங்கப்படுவதாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 07:22, 22 திசம்பர் 2016 (UTC)
சாகித்திய அகாதமி விருது இந்தியப் படைப்பாளர்களால், அகாதமியால் அங்கிகரிக்கப்பட்ட மொழிகளில், இந்தியாவில் வெளியிடப்படும் நூல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
Subject to the provision of rule 1(2), there shall be an award every year for the most outstanding original book by an Indian author published in India, first published in any of the languages recognized by the Sahitya Akademi (hereinafter referred to as the Akademi) during the five years prior to the year, immediately preceding the year of the award.
மூலம் இங்கு உள்ளது. --சத்தியராஜ் (பேச்சு) 10:43, 22 திசம்பர் 2016 (UTC)