வார்ப்புரு பேச்சு:குறிப்பிடத்தக்கமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு நீக்கப்பட, விரிவாக்கத்தை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்? --உழவன் (உரை) 01:49, 5 பெப்ரவரி 2017 (UTC)

ஒரு மாத காலம்?--Kanags \உரையாடுக 02:46, 5 பெப்ரவரி 2017 (UTC)
ஒரு மாதம் என்பது சரியாகவே எண்ணுகிறேன். எனினும், அனவைருக்கும் தெரிவித்து வார்ப்புரு எல்லையை முடிவு செய்யலாம். அதனை எங்கு தெரிவிக்க வேண்டும். ஆலமரத்தடியில் தெரிவித்தால் போதுமா? அல்லது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா? விக்கிப்பீடியர் அனைவரின் எண்ணத்தைப்பெற்று செயற்படுபவர்கள் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும். --உழவன் (உரை) 12:13, 28 பெப்ரவரி 2017 (UTC)