வார்ப்புரு பேச்சு:கட்டுரைப் போட்டிக் கட்டுரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்போட்டி உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது. செம்மொழித் தமிழ் மாநாட்டுடன் அல்ல. வார்ப்புருவில் உள்ள படத்தையும் பொதுவான ஒரு icon கொண்டு மாற்றலாம். அல்லது, படத்தை நீக்கி விடலாம் --ரவி 06:07, 28 ஜூலை 2010 (UTC)