வார்ப்புரு பேச்சு:உதெ அறிவிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.கொக்கியையும் சேர்க்கலாமே? மேலும், ஆ.விக்கியை போல prep area, போன்றவை இருந்தால் automate செய்யலாம். ஃபேசுபுக்கில் பக்கம் தொடங்கி இடுவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும்

கொக்கி சேர்க்கலாம் என்று சூர்யா சொன்னார், நான் இப்போதைக்கு சோதனை முயற்சியாக சிறிய அளவில் தொடங்குவோம் என்று சொல்லியிருக்கிறேன். அடுத்த வாரங்களில் ஆங்கில விக்கியில் உள்ள பிற வசதிகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கிறோம். தற்போதைக்கு பராமரிப்பு ஆள்பலமில்லை - ஒரு வாரத்துக்கு ஐந்து தேர்ந்தெடுத்து, வாரம் விடாமல் இற்றைப்படுத்துவதற்கே சரியாக உள்ளது. இப்போதைக்கு முன்னுரிமை தொய்வில்லாமல் நடத்துவதில் உள்ளதால், நுட்ப விசயங்களில் கவனம் குறைவாக உள்ளது :-). மெதுவாக ஒவ்வொரு கூறாக விரிவாக்கம் செய்கிறோம்--சோடாபாட்டில்உரையாடுக 14:22, 1 சூன் 2011 (UTC)[பதிலளி]