வார்ப்புரு பேச்சு:இந்திய ஆட்சி எல்லை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
ஆள்கூறுகள்: 11°35′58″N 78°35′52″E / 11.599341°N 78.597752°E / 11.599341; 78.597752
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை அல்லாத பக்கங்களில், உதாரணமாக ஆத்தூர், சேலம் கட்டுரையில் state_name = Tamil Nadu என ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடு என கொடுத்தால் இந்திய வரைபடத்தை மட்டுமே காண்பிக்கிறது. வழுவை சரி செய்ய வேண்டும். -- மாஹிர்

இந்த வார்ப்புருவுக்குப் பதிலாக கீழுள்ள வார்ப்புருவைப் (உ+ம்) பாவித்துப் பாருங்கள்:

{{Infobox Indian Jurisdiction-2 | native_name = ஆத்தூர்| type = city | latd = 11.599341 | longd = 78.597752 | locator_position = right | state_name = தமிழ்நாடு | district = [[சேலம் மாவட்டம்|சேலம்]] | leader_title = | leader_name = | altitude = 212| population_as_of = 2001 | population_total = 58150| population_density = | area_magnitude= sq. km | area_total = | area_telephone = 04282| postal_code = 636 102| vehicle_code_range = | sex_ratio = | unlocode = | website = www.salem.tn.nic.in/aprofile.htm| footnotes = | }}--Kanags \உரையாடுக 09:01, 12 மே 2010 (UTC)[பதிலளி]

ஆத்தூர்
—  city  —
ஆத்தூர்
இருப்பிடம்: ஆத்தூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°35′58″N 78°35′52″E / 11.599341°N 78.597752°E / 11.599341; 78.597752
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 58,150 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


212 மீட்டர்கள் (696 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.salem.tn.nic.in/aprofile.htm


Infobox Indian Jurisdiction - பொத்தாம் பொதுவாக இந்திய வரைபடத்தை காட்டுகிறது. ஆனால் இந்திய ஆட்சி எல்லை வார்ப்புருவில் தமிழ்நாடு வரைபடத்தை பெரிது படுத்தி காண்பிக்கிறது. சற்றே லேட்டஸ்ட் நிரலிகளைக்கொண்டது என்று நினைக்கிறேன். சென்னையில் உள்ள கிண்டி போன்ற இடங்களுக்கும், மாநகரத்திற்கும், மற்ற ஏனைய இடங்களுக்கும் இடமுடிகிறது. இதனை களைய ஓரிருநாளில் முயற்சிக்கிறேன். மாஹிர் 10:26, 12 மே 2010 (UTC)[பதிலளி]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.