உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:அதிக மக்கள்தொகை கொண்ட தமிழக நகரங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்த வார்ப்புரு தற்போது எந்தக் கட்டுரையுடனும் இணைக்கப்படவில்லை. அத்துடன் 15'' கணினி திரையினையும் தாண்டி வெளிசெல்லுகின்றது. இரண்டு படங்கள் இருப்பதை ஒரு படமாக கொண்டால் இப்பிரட்சனை தீரும். அறிந்தவர்களும் ஆர்வமுள்ளோர்களும் வழிகாட்ட வேண்டும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:53, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சந்தேகம்

[தொகு]

எந்த சான்றின் அடிப்படையில், இந்த வார்ப்புரு உருவாக்கப்பட்டது?? இது தற்போது உள்ள, அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல். -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:07, 24 சூலை 2020 (UTC)[பதிலளி]

நீக்கப் பரிந்துரை

[தொகு]

சான்று இல்லாத இந்த வார்ப்புருவின் தேவை என்ன? தமிழ்நாடு வார்ப்புருவிலேயே அனைத்து மாநகராட்சிகளின் பட்டியல் உள்ளது. ஆகையால் இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 15:59, 16 பெப்ரவரி 2023 (UTC)