வார்ப்புரு:Uw-spam2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Information icon தயவு செய்து கலைக்களஞ்சியத்திற்குப் பொருத்தமில்லாத, வெளியிணைப்புகளை கட்டுரைகளில் இணைக்காதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். கட்டுரையில் இணைக்கப்படும் வெளியிணைப்பானது ஒரு தனியார் வலைத்தளங்களாவோ அல்லது வலைத்தளத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பதாகவோ அல்லது தயாரிப்புகளை ஊக்குவிக்கும் இணைப்புகளாக இருத்தல் கூடாது. இணைப்புகள் குறித்த எமது வழிகாட்டல்களைப் பார்வையிடவும். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Uw-spam2&oldid=3153766" இலிருந்து மீள்விக்கப்பட்டது