உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு:Sports-logo

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Copyrighted

இது விளையாட்டுடன் தொடர்புடைய நிறுவனத்தினது, அணியின் அல்லது பொருளின் அல்லது நிகழ்ச்சியின் காப்புரிமைக்குட்பட்ட சின்னம் அல்லது வியாபாரச் சின்னமாகும். இப்படிமத்தின் குறைந்தத் தரத்திலான அல்லது சிறிய படிமத்தை

பயன்படுத்தல் ஐக்கிய அமெரிக்காவின் சட்டத்தின் கீழ் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் தகுதி பெறும். இதைத் தவிர விக்கிப்பீடியா உட்பட வேறு இடங்களில் பயன்படுத்தல் காப்புரிமையை மீறியதாகக் கருதப்படலாம். மேலதிகத் தகவல்களுக்கு விக்கிபீடியாவின் நியாயமான பயன்பாட்டுக் கொள்கைகளை ஒரு முறைப் பார்க்கவும்.

இந்தச் சின்னத்தை பயன்படுத்துவன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா அல்லது விக்கிமீடியா நிறுவனம் சின்னத்துக்கு சொந்தமான தாபனத்தை அங்கீகரிப்பதாக அமையாது. மேலும் சின்னத்துக்குச் சொந்தமான நிறுவனம் விக்கிப்பீடியாவையோ அல்லது விக்கிமீடியா நிறுவனத்தையோ அங்கீகரிப்பதாகவோ அமையாது.


கோப்பை மேலேற்றுபவருக்கு:ஒவ்வொரு படிமத்துக்கும் நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். மேலும் படிமத்தின் மூலம், அதன் காப்புரிமை தொடர்பாகவும் குறிப்பிடவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Sports-logo&oldid=3299262" இலிருந்து மீள்விக்கப்பட்டது