வார்ப்புரு:Non-free fair use in
Appearance
இப்படிமம் பதிப்புரிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு பயன்பாட்டிற்கான அனுமதியும் அற்றதாகும். இப்படிமம் படிமப் பயன்பாடு ஒளி ஒலிக் கோப்புப் பயன்பாடு போன்ற இடங்களின் பட்டியலிடப்பட்டுள்ள தமிழ் விக்கிப்பீடியவில் ஏற்கப்பட்ட கட்டற்ற உள்ளடக்கங்களிலும் அடங்கவில்லை. எனினும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் கீழ் ###கட்டுரையின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்### என்ற கட்டுரையில் இப்படிமங்களைப் பயன்படுத்தல் காப்புரிமையை மீறாத செயலாகக் கருதப்படலாம்.
பயன்படுத்தல் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பதிப்புரிமைச் சட்டத்தின் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் தகுதி பெறுவதோடு, இதைத் தவிர விக்கிப்பீடியா உட்பட வேறு இடங்களில் பயன்படுத்தல் பதிப்புரிமையை மீறியதாகக் கருதப்படலாம். மேலதிகத் தகவல்களுக்கு விக்கிப்பீடியா:நியாயமான பயன்பாடு பக்கத்தையும் விக்கிப்பீடியா:பதிப்புரிமை பக்கத்தையும் ஒரு முறைப் பார்க்கவும். கோப்பைப் பதிவேற்றுவோருக்கு : ஒவ்வொரு படிமத்துக்கும் நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். மேலும் படிமத்தின் மூலத்தையும் குறிப்பிடவும். |