வார்ப்புரு:Di-no permission-notice
படிமம்:{{{1}}}இன் படிம அனுமதியின் சான்றில் சிக்கல்
[தொகு][[:படிமம்:{{{1}}}]] படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. நீங்கள் இதில் சரியான பதிப்புரிமை வார்ப்புரு இணைத்திருந்தாலும் இக்கோப்பின் ஆக்குனர் இதை இவ்வுரிமத்தின் கீழ் வெளியிட ஒப்புக்கொண்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
நீங்கள் இக்கோப்பின் ஆக்குனராக இருந்து, இதை முன்னரே பிற இடங்களில் (குறிப்பாக இணைய தளங்களில்) வெளியிட்டுருந்தால், தயவு செய்து:
- இக்கோப்பு வெளியிடப்பட்ட அந்த இடத்தில் இது CC-BY-SA அல்லது அதனை ஒத்த உரிமத்தின்கீழோ பயன்படுத்தலாம் என்பதைக்குறிக்கவும்; அல்லது
- இதன் பதிப்பிடத்தின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து permissions-en@wikimedia.org என்னும் முகவரிக்கு: இதன் பதிப்புரிமை உங்களது என்றும் இதனை கட்டற்ற உரிமத்தில் வெளியிட அனுமதிப்பதையும் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்யவும். மாதிரி மின்னஞ்சலை இங்கு காணலாம். இதை நீங்கள் செய்தால் {{OTRS pending}} என்னும் வார்ப்புருவை இப்படிம பக்கத்தில் இணைக்கவும்.
நீங்கள் இதனை உருவாக்கவில்லை என்றால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு படிகளில் ஒன்றை கோப்பின் உறிமையாளர் செய்யவோ அல்லது அவர் முன்னரே உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுமதி கொடுத்திருந்தால், அந்த அனுமதி அடங்கிய மின்னஞ்சலை தயவு செய்து permissions-en@wikimedia.org என்னும் முகவரிக்கு அனுப்பவும்.
இப்படிமம் நியாயப்பயன்பாட்டு விதிகளுக்கு உட்பட்டது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு தகுந்த வார்ப்புருவை இணைக்கவும்.
பயன்பாட்டு விதிகளின் கீழ் படிம அனுமதியின் சான்று சரியாக இல்லாதப்படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி.