வார்ப்புரு:வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில பரிந்துரைகளுக்கு: வாழ்க்கை வரலாறு எழுதல் கையேட்டை பார்கவும்.
தயவு செய்து, நபர்கள் வாழ்க்கை வரலாறை விடய நோக்கிலும், சார்பு நிலைகளை அவதானித்தும்; சுருக்கி, விளக்கி, தெளிவாக்கி; பட்டியல்கள், அட்டவணைகள் போன்றவற்றையும் பயன்படுத்தி எழுதல் நன்று.


கீழ் வருவது வாழ்க்கைவரலாறு கட்டுரைகளை எழுத எளிதாக்கும் ஓர் வார்ப்புரு. இதனை புதிய பக்கமாக மாற்றீடு (Substitution) செய்யவும் பதிய பக்கம் உருவாக்க இந்த வார்ப்புரு பக்கத்தை நேரடியாக தொகுக்காதீர்கள்.

யாருடைய வாழ்க்கை வரலாறு எழுதலாம்: en:Wikipedia:Notability (people)


சாக்கிரடீசு(எ.காட்டு)
தொன்மை கிரேக்க மெய்நூலறிஞர்
பிறப்பு470 BC
இறப்பு399 BC
பணிமெய்நூலறிஞர்
வாழ்க்கைத்
துணை
சான்திப்பெ

நபரின் அறியப்பட்ட பெயர் (பிறந்த நாள் – இறந்த நாள்), பின்னர் நபரின் இயற்பெயர், அதிகாரபூர்வ பெயர் மற்றும் விரிவான பெயர். நபரின் நாடு, மாநிலம் மற்றும் மிகவும் அறியப்பட்ட தொழில்(கள்). குறிப்பிட்ட துறைகளில் அவரது சிறப்பு பங்காற்றலை விவரிக்கவும்[1].

வாழ்க்கை வரலாறு[தொகு]

பின்வரும் பத்திகள் ஆண்டுவாரியாக அமைந்துள்ளதா என உறுதி செய்யவும். காட்டாக, திருமணம் மற்றும் பிள்ளைகள் பத்தி விரிவான விளக்கங்கள் பத்தியின் முன்னரோ பின்னரோ வெளியிடவும்.

இளமை வாழ்க்கை[தொகு]

நபரின் இளமைக்கால வாழ்வினை செய்தியாளர் நடையில் இடவும்.[2]

[[Image:நபரின் சிறப்பு பங்காற்றுதல்களை வெளிப்படுத்தும் படங்கள்.ext|thumb|left|படம் தலைப்பு]]

விரிவான விளக்கங்கள்[தொகு]

ஏதேனும் நிகழ்ச்சி விரிவாக பதியப்பட வேண்டியிருந்தால் இங்கு இடவும்.

விரிவான விளக்கங்கள்[தொகு]

ஏதேனும் நிகழ்ச்சி விரிவாக பதியப்பட வேண்டியிருந்தால் இங்கு இடவும்.

திருமணம் மற்றும் பிள்ளைகள்[தொகு]

நபருக்கு திருமணம் ஆகியிருந்து பிள்ளைகள் இருந்தால்,திருமண விவரங்களையும் பிள்ளைகள் பட்டியலையும் விவரிக்கவும்.

இறப்பு மற்றும் பின்னர்[தொகு]

[வேண்டியிருந்தால்] பாரம்பரியம் ஏதேனும் இருந்தால், விவரிக்கவும்.

கொள்கைகள் மற்றும்/அல்லது அரசியல் நோக்கு[தொகு]

விக்கிப்பீடியா தனிநபர் கருத்துகளை பரப்பும் பொது அரங்கமல்ல.ஆயினும் அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் பிறரின் குறிப்பிட்ட பார்வைகளை, நம்பகமான, அவர்களுக்கு நெருக்கமானவர்களால் கட்டுப்படுத்தப்படாத, உசாத்துணையுடன் அவர்களது வாழ்க்கை வரலாற்றில் சுருக்கமாக பதிப்பது அவசியம்.

ஆக்கங்கள்[தொகு]

ஏதேனும் இருந்தால், பதிப்பித்த நாள்வாரியாக பட்டியலிடவும்.

விருதுகள்[தொகு]

(ஏதேனும் இருந்தால்)

உசாத்துணை[தொகு]

இங்கு (:en:The MLA style manual) பட்டியலிடவும். EasyBib.com அல்லது en:OttoBib கொண்டு ஐ.எசு.பி.என் எண்கள் பட்டியலில் இருந்து தானியங்கியாக தொகுக்கவும்.

Always cite your sources! No original research![3]

மேற்கோள்கள்/கூடுதல் பார்வைக்கு[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பக்கங்களுக்கு அகரவரிசையில் பட்டியலிடு. பொதுப்பெயர்கள் முதலிலும் இயற்பெயர்கள் பின்னிலும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. கடைசி, முதல்(நாள்). பக்கத்தின் பெயர். பக்கம் xx. பதிப்பாளர்: xxxx
  2. இறுதி, முதல்(நாள்). பக்கத்தின் பெயர். பக்கம் xx. பதிப்பாளர்: xxxx
  3. இறுதி, முதல்(நாள்). பக்கத்தின் பெயர். பக்கம் xx. பதிப்பாளர்: xxxx

வெளியிணைப்புகள்[தொகு]

அலுவல்முறை இணையதளங்களின் பட்டியல், நபரின் பெயரில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பிற சுவையான தொடர்புடைய இணையதளங்கள். எரிதங்கள் கூடாது.


பகுப்புகள் இங்கே.