வார்ப்புரு:லபுவான் வரலாறு
தோற்றம்
|
||||||||||||||||||||||||||||||||||
தாராக்கான் போர் (ஆங்கிலம்: Battle of Tarakan; மலாய்: Pertempuran Tarakan) என்பது இரண்டாம் உலகப் போரின் போது சப்பானிய கட்டுப்பாட்டில் இருந்த போர்னியோ தாராக்கான் தீவில் நடந்த போராகும். இந்தப் போர் நேச நாடுகளுக்கும்[1] சப்பானிய படைகளுக்கும் இடையில்; 1945 மே மாதம் தொடங்கி 1945 சூன் மாதம் வரையில் நடந்தது. இது இரண்டாம் உலகப் போரின் போர்னியோ போர்த் தொடரில் முதல் கட்டமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McCarthy 2023, ப. 30.
நூல்கள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Category:Battle of Tarakan (1945) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Operations instructions no 99, Tarakan Island, March 1945