வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்
(வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் செய்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- இந்திய சதுரங்க வீரர் குகேசு (படம்) 2024 பிடே வேட்பாளர் சுற்றில் வெற்றி பெற்று, உலக சதுரங்க வாகையாளர் பட்டத்திற்காகப் போட்டியிடும் இளைய போட்டியாளர் ஆனார்.
- தைவான், உவாலியன் நகருக்கருகில் 7.4-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.
- 2023 அகாதமி விருது நிகழ்வில், ஓப்பன்கைமர் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உட்பட ஏழு விருதுகளைப் பெற்றது.
- உருசிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சேய் நவால்னி உருசியாவின் கார்ப் நகருக்கு அருகே உள்ள ஒரு சிறையில் தனது 47-ஆவது அகவையில் இறந்ததாகக் கூறப்படுகிறது.