உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு:தொகுப்புச் சுருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Information icon வனக்கம். விக்கிப்பீடியாவில் உங்களது அண்மைய பங்களிப்புகளுக்கு நன்றிகள்.தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையைத் தொகுக்கும்போது, "சுருக்கம்" என்ற சுட்டியுடனான ஒரு சிறுபுலமானது முதன்மைத் தொகுப்புப் பெட்டியின் கீழ்க் காணப்படும். அது பின்வருமாறு இருக்கும்:

சுருக்கம்:

 

தயவுகூர்ந்து நீங்கள் செய்யக்கூடிய திருத்தங்களுக்கான தொகுப்புச் சுருக்கத்தை தெரிவிக்கவும். நீங்கள் செய்தது மிகவும் சிறிய மாற்றங்களாக இருந்தாலும் நீங்கள் தெரிவிக்கும் சிறுகுறிப்பானது கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தினை காண்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.