வார்ப்புரு:தேதி குறிக்கப்படாத படங்கள்
தோற்றம்
| தலைப்பு | இயக்குனர் | நடிப்பு | குறிப்புகள் |
|---|---|---|---|
| மாரீசன் | சிம்புதேவன் | தனுஷ் | படப்பிடிப்பில் |
| வீர தீர சூரன் | சுசீந்திரன் | விஷ்ணு | |
| ஜமீன் | ஜி.அசோக் | நானி, பிந்து மாதவி, ஹரிப்பிரியா | |
| விரட்டு | டி.குமார் | சுஜிவ், எரிகா பெர்ணான்டஸ் | |
| அடித்தளம் | இளங்கண்ணன் | மகேஷ், ஆருஷி | |
| ஓம் சாந்தி ஓம் | சூர்யபிரகாஷ் | ஸ்ரீகாந்த், நீலம் | |
| மடிசார் மாமி | ரஞ்சித் போஸ் | மிதுன், மான்ஸி | |
| உயிருக்கு உயிராக | விஜயா மனோஜ்குமார் | சரண் சர்மா, ப்ரீத்தி தாஸ் | |
| மாடபுரம் | பிரவின் | சிவக்குமார் பார்வதி, ஷில்பா | |
| கிழக்கு சந்து கதவு எண் 108 | செந்தில் ஆனந்தன் | சுபாஷ், ஆஷிகா | |
| குகன் | அழகப்பன் | அரவிந்த், சுஷ்மா பிரகாஷ் | |
| சிபி | ஜார்ஜ் பிரசாத் | ராஜ்குமார், நந்திதா | |
| திருப்புகழ் | அர்ஜூனா ராஜா | திலீப் குமார், திவ்யா சிங் | |
| மாறுதடம் | சக. ரமணன் | படப்பிடிப்பில் | |
| மாயை | படப்பிடிப்பில் | ||
| வெள்ளை காகிதம் | படப்பிடிப்பில் | ||
| ஆசு ராசா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர் | அனில் சுங்கரா | ஷாம், வைபவ் ரெட்டி, அல்லாரி நரேஷ், ராஜூ சுந்தரம், காம்னா ஜெத்மாலினி, சினேகா உல்லல் | படப்பிடிப்பில் |
| அர்ஜுனன் காதலி | பார்த்தி பாஸ்கர் | ஜெய், பூர்ணா | முன் தயாரிப்பில் |
| அமளி துமளி | கே. எஸ். அதியமான் | சாந்து பாக்யராஜ், நகுல், சுவாதி ரெட்டி | படப்பிடிப்பில் |
| எதிரி எண் 3 | ராம்குமார் | ஸ்ரீகாந்த், பூனம் பஜ்வா, பிரபு | முடிந்தது |
| காதல் 2 கல்யாணம் | மிலின்ட் ராவ் | சத்யா, திவ்யா ஸ்பந்தனா | முடிந்தது |
| களவாடிய பொழுதுகள் | தங்கர் பச்சான் | பிரபு தேவா, பூமிகா சாவ்லா | முடிந்தது |
| காசேதான் கடவுளடா 2 | பி.டி.செல்வகுமார் | சிவகார்த்திகேயன், வடிவேல், சந்தானம்,ஹன்ஷிகா, விஜய் சேதுபதி | படப்பிடிப்பில் |
| மச்சான் | சக்தி சிதம்பரம் | விவேக், கருணாஸ், ரமேஷ் அர்விந்த், ஷெரில் | படப்பிடிப்பில் |
| வாலு | விஜய் சந்தர் | சிலம்பரசன், ஹன்சிகா மோட்வானி, சந்தானம் | முடிந்தது |
| வேட்டை மன்னன் | நெல்சன் | சிலம்பரசன், ஜெய், ஹன்சிகா மோட்வானி, தீக்ஷா செத் | படப்பிடிப்பில் |
| வெற்றி செல்வன் | ருத்ரன் | அஜ்மல் அமீர், ராதிகா அப்தே | படப்பிடிப்பில் |
| விடியல் | செல்வராஜ் | ஆர். சரத்குமார், சினேகா | படப்பிடிப்பில் |
| 2.0 | சங்கர் | ரஜினிகாந்த், அக்சய் குமார் | படப்பிடிப்பில் |
| மருதநாயகம் | கமல்காசன் | கமல்காசன், கிரன்குமார் | படப்பிடிப்பில் |