வார்ப்புரு:டி.என்.ஏ முக்குறிய அட்டவணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முனைவற்ற (nonpolar) முனைவுக்குரிய (polar) கார (basic) அமில (acidic) நிறுத்த முக்குறியம் (stop codon)
வழக்கமான முக்குறிய அட்டவணை
1ஆம்
தாங்கி
2ஆம் தாங்கி 3ஆம்
தாங்கி
T C A G
T TTT (Phe/F) பினைல்அலனின் TCT (Ser/S) செரைன் TAT (Tyr/Y) டைரோசின் TGT (Cys/C) சிஸ்டீன் T
TTC TCC TAC TGC C
TTA (Leu/L) லியூசின் TCA TAA நிறுத்த முக்குறியம் (Ochre) TGA நிறுத்த முக்குறியம் (Opal) A
TTG TCG TAG நிறுத்த முக்குறியம் (Amber) TGG (Trp/W) டிரிப்டோபான்     G
C CTT CCT (Pro/P) புரோலின் CAT (His/H) ஹிஸ்டிடின் CGT (Arg/R) ஆர்ஜினின் T
CTC CCC CAC CGC C
CTA CCA CAA (Gln/Q) குளூட்டமின் CGA A
CTG CCG CAG CGG G
A ATT (Ile/I) ஐசோலியூசின் ACT (Thr/T) திரியோனின்         AAT (Asn/N) அஸ்பரஜின் AGT (Ser/S) செரைன் T
ATC ACC AAC AGC C
ATA ACA AAA (Lys/K) லைசின் AGA (Arg/R) ஆர்ஜினின் A
ATG[1] (Met/M) மெத்தியோனின் ACG AAG AGG G
G GTT (Val/V) வாலின் GCT (Ala/A) அலனைன் GAT (Asp/D) அஸ்பார்டிக் அமிலம் GGT (Gly/G) கிளைசின் T
GTC GCC GAC GGC C
GTA GCA GAA (Glu/E) குளூட்டாமிக் காடி GGA A
GTG GCG GAG GGG G
1.^ ATG என்ற முக்குறியம் ஆனது மெத்தியோனின் என்ற அமினோ அமிலத்தைக் குறியீடு செய்வதுடன், ஒரு ஆரம்பத் தளமாகவும் செயற்படுகின்றது. அதாவது செய்திகாவும் ஆர்.என்.ஏ யின் குறியாக்கப் பகுதியில் புரத உருவாக்கத்திற்கான மொழிபெயர்ப்பு ஆரம்பிக்கும் தொடக்க முக்குறியமாக உள்ளது.[1]
Template documentation

இதுவே பொதுவாகப் பரந்தளவில் பயன்படுத்தப்படும் மரபுக்குறியீடாகும்.

இந்த முக்குறிய அட்டவணையில் T (தைமின்) தாங்கியே பயன்படுத்தப்பட்டிருப்பதனால், இது டி.என்.ஏ. க்குரிய முக்குறிய அட்டவணையாகும். செய்திகாவும் ஆர்.என்.ஏ யின் முக்குறிய அட்டவணையாயின், தயமினுக்குப் பதிலாக U என்னும் எழுத்தால் குறிக்கப்படும் யூராசில் பயன்படுத்தப்பட வேண்டும்.

பார்க்க:


வெவ்வேறு பக்கங்களில் பயன்படுத்தபப்டுவதற்கான வாய்ப்பு இருப்பதனால் வார்ப்புருப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.


  1. Nakamoto T (March 2009). "Evolution and the universality of the mechanism of initiation of protein synthesis". Gene 432 (1–2): 1–6. doi:10.1016/j.gene.2008.11.001. பப்மெட்:19056476.