வார்ப்புரு:கையெழுத்திடல்
Jump to navigation
Jump to search
வணக்கம்! விக்கிப்பீடியாவிற்கு உங்கள் வரவு நல்வரவாகுக!. பேச்சுப் பக்கங்களிலும் உரையாடல் நடைபெறும் பிற விக்கிப்பீடியா பக்கங்களிலும் நீங்கள் உள்ளிடும்போது , தயவுசெய்து நிச்சயமாக கையெழுத்திடுங்கள். இதனை இரு விதங்களில் செய்யலாம்.
- உங்கள் கருத்துக்கு முடிவில் நான்கு அலைக்குறிகளை இடவும். ( ~~~~ ); அல்லது
- உங்கள் கருத்துரையின் இறுதியில் திரைக்குறியை வைத்துக்கொண்டு, தொகுப்புப் பெட்டியின் மேலுள்ள கையெழுத்துப் பொத்தானை அழுத்தவும் (
அல்லது
).
இது தானியக்கமாக உங்கள் பயனர் பெயர் அல்லது இணைய நெறிமுறை முகவரி மற்றும் நேரக்குறிப்புடன் கையெழுத்தை உள்ளிடும். இதனால் மற்ற பயனர்கள் குறிப்பிட்டக் கருத்தை இட்டவரையும் இடப்பட்ட நேரத்தையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
கட்டுரைகளைத் தொகுக்கும்போது கண்டிப்பாகக் கையொப்பம் இடக்கூடாது.
மிக்க நன்றி.