வார்ப்புரு:கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உங்கள் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறோம் (3/3)[தொகு]

வணக்கம் கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 3. தங்கள் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்பாக எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் குறித்து 26 ஏப்ரல், 2010 அன்று ஒரு வேண்டுகோள் விடுத்தோம். இவ்வேண்டுகோள் குறித்து மிக விரைவில் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். விக்கிப்பீடியா நடைமுறைகளின் படி, வேறொரு பயனர் கணக்கின் கீழ் செய்யப்படும் பங்களிப்புகளை உங்கள் பயனர் கணக்கின் கீழ் கருத்தில் கொள்ள முடியாது. எனவே, நீங்களோ உங்கள் நண்பர்களோ மற்ற பயனர் கணக்குகளின் கீழ் செயல்பட்டு வந்தாலும் இந்தக் கணக்கின் மூலமும் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டுகிறோம். அதே வேளை, ஒவ்வொரு கணக்கையும் ஒரே ஒருவர் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

இது, இவ்வேண்டுகோள் குறித்த கடைசி நினைவூட்டல். இவ்வேண்டுகோளுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களைக் காண இயலாவிட்டால், மே 15, 2010 முதல் தாங்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி வைக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி--ரவி 13:16, 23 ஏப்ரல் 2010 (UTC)