வார்ப்புரு:காப்பகங்கள் வாரியாக தமிழ்ச் சுவடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காப்பகங்கள் வாரியாக தமிழ்ச் சுவடிகள்
காப்பகம் கட்டுக்கள் சுவடிகள் குறிப்புகள்
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் 72 748 [1] 260 000
தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி நூலகம் 13, 000
தஞ்சை சரசுவதிமகால் நூலகம் 7,200 [2]
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் [3]
பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் 1000 தமிழ், 5000 கிரந்தம் [4]
கேரளப் பல்கலைக்கழகச் சுவடி நூலகம் 3340 [5]
ஐரோப்பிய நூலகங்கள், ஆவணகங்கள் 2000 [6] (estimated)
இந்திய தேசிய நூலகம் 300+ [7]
உ. வே. சாமிநாதையர் நூலகம் 2398 [8]
சுன்னாகம் பொது நூலகம்
யாழ்ப்பாணப் பொது நூலகம் *
சிவகுருநாத குருபீடம்
உடுவில் நூலகம்
Wellcome Institute for the History of Medicine 54 [9] மருத்துவச் சுவடிகள்
திருவாவடுதுறை ஆதீனம் 1266 [10]
Central Research Institute of Siddha Medicine (Chennai) 2149 [11]
Tamil Nadu Siddha Hospital Library (Chennai) 1526 [12]
Institute of Asian Studies (Chennai) 1285 [13]
மதுரைத் தமிழ்ச் சங்கம் 389 [14]
தர்மபுர ஆதீனம் 481 [15]
கலைமகள் கல்வி நிலையம் 133 [16]
Theosophical Seminary (Madurai) 159 [17]
Directorate on Indian Medicine and Homeopathy [18]
KumAratEvar maTam (Viruddachalam) 485 [19]