வார்ப்புரு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019
தோற்றம்
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
|---|---|---|---|---|
| கோட்டாபய ராஜபக்ச | இலங்கை பொதுசன முன்னணி | 6,924,255 | 52.25% | |
| சஜித் பிரேமதாச | புதிய சனநாயக முன்னணி | 5,564,239 | 41.99% | |
| அனுர குமார திசாநாயக்க | மக்கள் சக்திக்கான தேசிய இயக்கம் | 418,553 | 3.16% | |
| மகேசு சேனநாயக்க | தேசிய மக்கள் கட்சி | 49,655 | 0.37% | |
| எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா | சுயேச்சை | 38,814 | 0.29% | |
| ஆரியவன்ச திசாநாயக்க | சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி | 34,537 | 0.26% | |
| அஜந்தா பெரேரா | இலங்கை சோசலிசக் கட்சி | 27,572 | 0.21% | |
| ரொகான் பல்லேவத்த | தேசிய அபிவிருத்தி முன்னணி | 25,173 | 0.19% | |
| சிறிபால அமரசிங்க | சுயேச்சை | 15,285 | 0.12% | |
| மில்ரோய் பெர்னாண்டோ | சுயேச்சை | 13,641 | 0.10% | |
| ம. க. சிவாஜிலிங்கம் | சுயேச்சை | 12,256 | 0.09% | |
| பத்தரமுல்ல சீலாரத்தன | சன செத்த பெரமுன | 11,879 | 0.09% | |
| அஜந்தா டி சொய்சா | ருகுணு மக்கள் முன்னணி | 11,705 | 0.09% | |
| அநுருத்த பொல்கம்பொல | சுயேச்சை | 10,219 | 0.08% | |
| நாமல் ராசபக்ச | தேசிய ஐக்கிய கூட்டணி | 9,497 | 0.07% | |
| ஜெயந்தா கெட்டகொட | சுயேச்சை | 9,467 | 0.07% | |
| துமிந்த நாகமுவ | முன்னிலை சோசலிசக் கட்சி | 8,219 | 0.06% | |
| அபரெக்கே புன்னானந்த | சுயேச்சை | 7,611 | 0.06% | |
| சுப்பிரமணியம் குணரத்தினம் | நமது தேசிய முன்னணி | 7,333 | 0.06% | |
| ஏ. எசு. பி. லியனகே | இலங்கை தொழில் கட்சி | 6,447 | 0.05% | |
| பியசிறி விஜேநாயக்க | சுயேச்சை | 4,636 | 0.04% | |
| அருணா டி சொய்சா | சனநாயக தேசிய இயக்கம் | 4,218 | 0.03% | |
| ரஜீவ விஜேசிங்க | சுயேச்சை | 4,146 | 0.03% | |
| இல்லியாசு இத்ரூசு முகமது | சுயேச்சை | 3,987 | 0.03% | |
| சிறிதுங்க ஜயசூரிய | ஐக்கிய சோசலிசக் கட்சி | 3,944 | 0.03% | |
| சரத் கீர்த்திரத்தின | சுயேச்சை | 3,599 | 0.03% | |
| சரத் மனமேந்திரா | புதிய சிங்கள மரபு | 3,380 | 0.03% | |
| பானி விஜேசிறிவர்தன | சோசலிச சமத்துவக் கட்சி | 3,014 | 0.02% | |
| அசோகா வதிகமன்கவ | சுயேச்சை | 2,924 | 0.02% | |
| ஏ. எச். எம். அலவி | சுயேச்சை | 2,903 | 0.02% | |
| சமன் பெரேரா | மக்கள் கட்சியின் நமது சக்தி | 2,368 | 0.02% | |
| பிரியந்த எதிரிசிங்க | ஒக்கம வேசியோ ஒக்கம ரஜவரு சன்விதானய | 2,139 | 0.02% | |
| சமரவீர வீரவன்னி | சுயேச்சை | 2,067 | 0.02% | |
| பெத்தே கமகே நந்திமித்திரா | நவ சமசமாஜக் கட்சி | 1,841 | 0.01% | |
| சமன்சிறி ஹேரத் | சுயேச்சை | 976 | 0.01% | |
| செல்லுபடியான வாக்குகள் | 13,252,499 | 100.00% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 135,452 | 1.01% | ||
| மொத்த வாக்குகள் | 13,387,951 | 83.72% | ||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 15,992,096 | |||
- ↑ "Presidential Election - 2019: Final Result - All Island". news.lk (Colombo, Sri Lanka: Department of Government Information). https://elections.news.lk/. பார்த்த நாள்: 17 November 2019.