வார்ப்புரு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
[உரை] – [தொகு]
8 சனவரி 2015 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள்[1]
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  மைத்திரிபால சிறிசேன புதிய சனநாயக முன்னணி 6,217,162 51.28%
  மகிந்த ராசபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 5,768,090 47.58%
ஆராச்சிகே இரத்நாயக்கா சிறிசேன தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 18,174 0.15%
நாமல் அஜித் ராஜபக்ச நமது தேசிய முன்னணி 15,726 0.13%
இப்ராகிம் மிஃப்லார் ஐக்கிய அமைதி முன்னணி 14,379 0.12%
ருவான்திலக்க பேதுரு ஐக்கிய இலங்கை மக்களின் கட்சி 12,436 0.10%
  ஐத்துருசு எம். இலியாசு சுயேட்சை 10,618 0.09%
துமிந்த நகமுவ முன்னிலை சோசலிசக் கட்சி 9,941 0.08%
  சிறிதுங்க ஜெயசூரியா ஐக்கிய சோசலிசக் கட்சி 8,840 0.07%
சரத் மனமேந்திரா புதிய சிங்கள மரபு 6,875 0.06%
  பானி விஜயசிறிவர்தன சோசலிச சமத்துவக் கட்சி 4,277 0.04%
  அனுருத்த பொல்கம்பொல சுயேட்சை 4,260 0.04%
  சுந்தரம் மகேந்திரன் நவ சமசமாஜக் கட்சி 4,047 0.03%
முத்து பண்டார தெமினிமுல்ல அனைவரும் குடிகள், அனைவரும் அரசர்கள் அமைப்பு 3,846 0.03%
பத்தரமுல்லே சீலாரத்தன ஜன செத்த பெரமுன 3,750 0.03%
பிரசன்னா பிர்யங்காரா சனநாயக தேசிய இயக்கம் 2,793 0.02%
ஜெயந்தா குலதுங்க ஐக்கிய இலங்கை பாரிய பேரவை 2,061 0.02%
விமால் கீகனகே இலங்கை தேசிய முன்னனி 1,826 0.02%
செல்லுபடியான வாக்குகள் 12,123,452 100.00%
நிராகரிக்கப்பட்டவை 140,925
மொத்த வாக்குகள் 12,264,377
பதிவு செய்த வாக்காளர்கள் 15,044,490
வாக்களிப்பு வீதம் 81.52%

மேற்கோள்கள்

  1. "Presidential Election – 2015, All Island Final Result". slelections.gov.lk. இலங்கை தேர்தல் திணைக்களம். 9 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2015.