வார்ப்புரு:ஆர்.என்.ஏ முக்குறிய அட்டவணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவற்ற (nonpolar) முனைவுக்குரிய (polar) கார (basic) அமில (acidic) நிறுத்த முக்குறியம் (stop codon)
வழக்கமான முக்குறிய அட்டவணை
1ஆம்
தாங்கி
2ஆம் தாங்கி 3ஆம்
தாங்கி
U C A G
U UUU (Phe/F) பினைல்அலனின் UCU (Ser/S) செரைன் UAU (Tyr/Y) டைரோசின் UGU (Cys/C) சிஸ்டீன் U
UUC UCC UAC UGC C
UUA (Leu/L) லியூசின் UCA UAA நிறுத்த முக்குறியம் (Ochre) UGA நிறுத்த முக்குறியம் (Opal) A
UUG UCG UAG நிறுத்த முக்குறியம் (Amber) UGG (Trp/W) டிரிப்டோபான்     G
C CUU CCU (Pro/P) புரோலின் CAU (His/H) ஹிஸ்டிடின் CGU (Arg/R) ஆர்ஜினின் U
CUC CCC CAC CGC C
CUA CCA CAA (Gln/Q) குளூட்டமின் CGA A
CUG CCG CAG CGG G
A AUU (Ile/I) ஐசோலியூசின் ACU (Thr/T) திரியோனின்         AAU (Asn/N) அஸ்பரஜின் AGU (Ser/S) செரைன் U
AUC ACC AAC AGC C
AUA ACA AAA (Lys/K) லைசின் AGA (Arg/R) ஆர்ஜினின் A
AUG[1] (Met/M) மெத்தியோனின் ACG AAG AGG G
G GUU (Val/V) வாலின் GCU (Ala/A) அலனைன் GAU (Asp/D) அஸ்பார்டிக் அமிலம் GGU (Gly/G) கிளைசின் U
GUC GCC GAC GGC C
GUA GCA GAA (Glu/E) குளூட்டாமிக் காடி GGA A
GUG GCG GAG GGG G
1.^ AUG என்ற முக்குறியம் ஆனது மெத்தியோனின் என்ற அமினோ அமிலத்தைக் குறியீடு செய்வதுடன், ஒரு ஆரம்பத் தளமாகவும் செயற்படுகின்றது. அதாவது செய்திகாவும் ஆர்.என்.ஏ யின் குறியாக்கப் பகுதியில் புரத உருவாக்கத்திற்கான மொழிபெயர்ப்பு ஆரம்பிக்கும் தொடக்க முக்குறியமாக உள்ளது.[1]