வார்னர் புரோஸ். நிகழ்பட ஆட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்னர் புரோஸ். நிகழ்பட ஆட்டம்
வகைபிரிவு
முந்தியதுடைம் வார்னர் இன்டராக்டிவ்
நிறுவுகைசனவரி 14, 2004; 19 ஆண்டுகள் முன்னர் (2004-01-14)
நிறுவனர்(கள்)ஜேஸ் ஹால்
முக்கிய நபர்கள்டேவிட் ஹடாட் (தலைவர்)
தொழில்துறைநிகழ்பட ஆட்டத் தொழிற்துறை
உற்பத்திகள்
  • பேட்மேன்: ஆர்காம்
  • எப்.இ.ஏ.ஆர்.
தாய் நிறுவனம்

வார்னர் புரோஸ். நிகழ்பட ஆட்டம் அல்லது வார்னர் புரோஸ். இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் (ஆங்கில மொழி: Warner Bros. Interactive Entertainment) என்பது அமெரிக்க நாட்டு நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை நிறுவனம் ஆகும். இது பர்பாங்க், கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க நிகழ்பட ஆட்ட வெளியீட்டாளர் மற்றும் வார்னர் புரோஸ். டிஸ்கவரியின்[1] புதிதாக உருவாக்கப்பட்ட குளோபல் ஸ்ட்ரீமிங் மற்றும் இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் யூனிட்டின் ஒரு பகுதி ஆகும்.

இது சனவரி 14, 2004 அன்று வார்னர் புரோஸ். கீழ் நிறுவப்பட்டது.[2] பின்னர் அக்டோபர் 2005 இல் வார்னர் புரோஸ். கோம் என்டர்டெயின்மென்டு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]