வார்னர் புரோஸ்.
![]() | |
வகை | கிளை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1918 (வார்னர் புரோஸ். ஸ்டுடியோக்கள்) 1923 (வார்னர் புரோஸ். பிக்சர்கள்) |
நிறுவனர்(கள்) | ஜாக் வார்னர் ஹாரி வார்னர் ஆல்பர்ட் வார்னர் சாம் வார்னர் |
தலைமையகம் | பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
தொழில்துறை | பொழுதுபோக்கு |
உற்பத்திகள் | திரைப்படம், பதிப்பகம், ஒலிப்பதிவு மற்றும் மறுஉற்பத்தி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நிகழ்பட ஆட்டம் |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
உரிமையாளர்கள் | ஏ டி அன்ட் டி |
பணியாளர் | 8,000 (2014)[1] |
தாய் நிறுவனம் | சுயநிதி நிறுவனம் (1918–1967) வார்னர் புரோஸ். -ஏழு கலைகள் (1967–1970) கின்னி சர்வதேச நிறுவனம் (1969–1972) வார்னர் தொலைதொடர்பு (1972–1989) டைம் வார்னர் (1989–இன்றுவரை, (AOL Time Warner2001–2003)) |
இணையத்தளம் | warnerbros.com |

வார்னர் புரோஸ். (English: Warner Bros.) என்பது அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம் மற்றும் வார்னர் புரோஸ். டிஸ்கவரியின் கிளை நிறுவனம் ஆகும். இது கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வார்னர் பிரதர்ஸ் இஸ்டுடியோ வளாகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது.
இது 1923 இல் ஹாரி வார்னர், ஆல்பர்ட் வார்னர், சாம் வார்னர் மற்றும் ஜாக் வார்னர் ஆகிய நான்கு சகோதரர்களால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அனிமேஷன், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்டங்களில் பன்முகப்படுத்தப்படுவதற்கு முன்பு அமெரிக்க திரைப்படத் துறையில் தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்தியது.
இந்த நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், நியூ லைன் சினிமா, வார்னர் அனிமேஷன் குரூப், கேஸில் ராக் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய திரைப்பட இஸ்டுடியோ பிரிவுக்காக மிகவும் அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- Mordden, Ethan (1988). The Hollywood Studios. New York: Simon & Schuster. ISBN 0715383191.
- Schatz, Robert (1988). The Genius of the System: Hollywood Filmmaking in the Studio Era. New York: Pantheon. ISBN 0805046666.
- Schickel, Richard; Perry, George (2008). You must remember this – The Warner Bros. Story. Philadelphia: Running Press. ISBN 076243418X.
- Sklar, Robert (1994). Movie-Made America. New York: Vintage. ISBN 9780679755494.
- Warner, Jack L. (1970). My First Hundred Years in Hollywood. Random House. ISBN B0007DZSKW.
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help) - Gabler, Neal (1988). An Empire of Their Own: How the Jews Invented Hollywood. New York: Crown Publishers. ISBN 051756808X.
- Warner-Sperling, Cass; Millner, Cork (1999). Hollywood Be Thy Name: The Warner Brothers Story. University Press of Kentucky. ISBN 0-813-10958-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)