வார்டு எண் .21, கொல்கத்தா மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வார்டு எண் 21, கொல்கத்தா மாநகராட்சியின்  ஒரு நிர்வாக பிரிவு ஆகும் .  கொல்கத்தா மாநகராட்சியில் பெருநகர எண் 4,இல்  உள்ளடக்கிய பகுதிகளில் ஜோரபாகன்  அருகில் உள்ள வட கொல்கத்தா பகுதியாகும்.  இது  ஷ்யாம்புகுர் விதான் சபா தொகுதியில்  அமைந்துள்ள  மாநகராட்சி வார்டு  ஆகும் .[1]

வார்டு பகுதிகள்[தொகு]

 வார்டு  எல்லைகள் பின்வருமாறு  போர்ட் டிரஸ்ட் சாலை முதல்  நிம்தளா  காட் தெரு வடக்கு பகுதி . பாய்சனாப்  சரண் சேட்  தெரு மற்றும் ஜாடுலால் மாலிக் சாலை கிழக்கு  பகுதி காளி கிருஷ்ணா  தாகூர் தெரு, தர்பனராயன்  தாகூர் தெரு மற்றும் துறைமுக சாலை முன்னணி ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ள தெற்கு பகுதிஹூக்ளி நதி மேற்கு பகுதியில்  அமைந்துள்ளது .[2][3]

மக்கள் தொகை[தொகு]

 2011 இந்தியாவின்   மக்கள்  தொகை கணக்கெடுப்பின்படி வார்டு எண் 21, கொல்கத்தா மாநகராட்சியில்  மொத்த மக்கள் தொகை 21,187, இதில்  13,127 (62%) பேர் ஆண்கள் ,  8,060 (38%) பேர் பெண்கள். 6 வயதுக்கு கீழே   1,295. பேர்  மொத்த மக்கள் தொகையில்  எழுத்தறிவு இல்லாதவர்கள் 16,016 பேர்  (78.12% மக்கள் 6 வயதுக்கு மேல் உள்ளனர். ) [4]

மேற்கோள்[தொகு]

  1. "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006". West Bengal. Election Commission. பார்த்த நாள் 8 April 2015.
  2. Kolkata: Detail Maps of 141 Wards with Street Directory.
  3. "Municipal Wards". Yellow Pages.com. பார்த்த நாள் 3 April 2015.
  4. "2011 Census – Primary Census Abstract Data Tables". West Bengal – District-wise. Registrar General and Census Commissioner, India. பார்த்த நாள் 15 June 2016l.