உள்ளடக்கத்துக்குச் செல்

வார்சா சாலை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்சா சாலை சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 161
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்சூரத்
மக்களவைத் தொகுதிசூரத்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,15,926[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கிசோர் கனானி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

வார்சா சாலை சட்டமன்றத் தொகுதி (Varachha Road Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சூரத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வார்சா, சூரத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
2012[4]கனானி கிசோர்பாய் சிவாபாய் (குமார்)பாரதிய ஜனதா கட்சி
2017கிசோர் கனானி (குமார்)
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்- 2022:வார்சா சாலை[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கிசோர் கனனி (குமார்) 67206 55.13
ஆஆக அல்பேசு கதிரியா 50372 41.32
வாக்கு வித்தியாசம் 16834 13.8%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Varachha Road". chanakyya.com. Retrieved 2026-04-14.
  3. "List of all MLA from Varachha Road Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-02.
  4. "2012 Assembly Election Result - Varachha Road Assembly Seat". resultuniversity.com. Retrieved 2026-05-05.
  5. "2022 Assembly Election Result - Varachha Road Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-06.