வாரிசலீகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| வாரிசலீகஞ்ச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 239 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | நவாதா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | நவாதா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
வாரிசலீகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Warisaliganj Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நவாதா மாவட்டத்தில் அமைந்துள்ளது. வாரிசலீகஞ்ச், நவாதா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | சியாம் சுந்தர் பிரசாத் சிங் | நிறுவன காங்கிரசு | |
| 1977 | ராம் ரத்தன் சிங் | ஜனதா கட்சி | |
| 1980 | பண்டி சங்கர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | தேவ் நந்தன் பிரசாத் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1995 | ராமசிரே பிரசாத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2000 | அருணா தேவி | சுயேச்சை | |
| 2005 பிப் | லோக் ஜனசக்தி கட்சி | ||
| 2005 அக் | பிரதீப் குமார் | சுயேச்சை | |
| 2010 | ஐக்கிய ஜனதா தளம் | ||
| 2015 | அருணா தேவி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2020 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அருணா தேவி | 62451 | 36.49% | ||
| காங்கிரசு | சதீசு குமார் | 53421 | 31.22% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 171126 | 48.75% | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Warsaliganj". chanakyya.com. Retrieved 2025-07-20.
- ↑ "Warsaliganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-20.
- ↑ "Warsaliganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-20.