வாய்ஸ் ஆப் மெட்ராஸ் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாய்ஸ் ஆப் மெட்ராஸ் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1978ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். இதன் பெயர் ஆங்கிலத்தின் அமைந்தாலும் இதுவொரு தமிழ்மொழி இதழாக கொள்ளப்படுகின்றது.

சிறப்பு[தொகு]

இவ்விதழ் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வெளிவந்தது.

ஆசிரியர்[தொகு]

  • முகமத் இப்ராகிம் செரீப்.

இவ்விதழ் இந்திய தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.

உள்ளடக்கம்[தொகு]

தமிழ்நாட்டு முஸ்லிம்களின் செய்திகளையும், செய்தி ஆய்வுகளையும் இது உள்ளடக்கியிருந்தது. அத்துடன், இசுலாமிய சமய, சமூக ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.