வாய்விலங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாய்விலங்கம்
Vidanga Seeds.JPG
Embelia ribes seeds
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Primulaceae
பேரினம்: Embelia
இனம்: E. ribes
இருசொற் பெயரீடு
Embelia ribes
Burm.f.

வாய்விலங்கம் (EMBELIA RIBES BURN) என்பது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த பெரிமலெசிச் (Primulaceae) என்ற குடும்பத் தாவரம் ஆகும். இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். 1768 ஆம் ஆண்டு நிகோலஸ் போர்மனால் இனம் காணப்பட்டது.[1] இந்தியக் காடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. பல நோய்களுக்கு நிவாரணியாக இத்தாவரம் உதவுகிறது. ஓமியோபதி மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்விலங்கம்&oldid=3270114" இருந்து மீள்விக்கப்பட்டது