உள்ளடக்கத்துக்குச் செல்

வாயி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாயி சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 256
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சாத்தாரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிசாத்தாரா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மக்ராந்த் சாதவ் பாட்டீல்
கட்சிதேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

வாயி சட்டமன்றத் தொகுதி (Wai Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது சாத்தாரா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது சாத்தாரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1951 தாதாசாகேப் சக்தாப் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1957
1962 இந்திய தேசிய காங்கிரசு
1967 பிரதாப்ராவ் பாபுராவ் போசலே
1972
1978
1980 இந்திய தேசிய காங்கிரசு (அ)
1985 மதன்ராவ் பிசால்[1] இந்திய தேசிய காங்கிரசு
1990
1995
1999 தேசியவாத காங்கிரசு கட்சி
2004 சுயேச்சை
2009 மக்ரந்த் சாதவ் பாட்டீல்
2014 தேசியவாத காங்கிரசு கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:வாயி [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக மக்ரந்த் இலட்சுமணராவ் சாதவ் பாட்டீல் 140971 59.52
தேகாக (சப) அருணாதேவி சசிகாந்த் பிசல் 79579 33.6
வாக்கு வித்தியாசம் 61392
பதிவான வாக்குகள் 236827
தேகாக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former minister Madanrao Pisal dies". The Times of India. 23 October 2012 இம் மூலத்தில் இருந்து 18 January 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250118074121/https://timesofindia.indiatimes.com/city/mumbai/former-minister-madanrao-pisal-dies/articleshow/16932743.cms. 
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-20.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாயி_சட்டமன்றத்_தொகுதி&oldid=4236003" இலிருந்து மீள்விக்கப்பட்டது