உள்ளடக்கத்துக்குச் செல்

வாயல்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாயல்பாடு மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]

 1. ஜர்ரவாரிபள்ளி
 2. அய்யவாரிபள்ளி
 3. வெலகலபள்ளி
 4. நகரிமடுகு
 5. பூடிதவீடு
 6. டி.சாக்கிரேவுபள்ளி
 7. மஞ்சூர்
 8. தாட்டிகுண்டபள்ளி
 9. கண்டபோயனபள்ளி
 10. சிந்தபர்த்தி
 11. ஜம்மல்லபள்ளி
 12. சிந்தலவாரிபள்ளி
 13. விட்டலம்
 14. வாயல்பாடு
 15. குரபர்த்தி
 16. அரமடகா
 17. மூகலமர்ரி

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாயல்பாடு&oldid=3571212" இலிருந்து மீள்விக்கப்பட்டது