உள்ளடக்கத்துக்குச் செல்

வாமனபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாமனபுரம் ஊராட்சி, கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமங்காடு வட்டத்தில் உள்ளது. [1]. இது வாமனபுரம் மண்டல ஊராட்சிக்கு உட்பட்டது.

இது குன்று, மலைச்சரிவு, ஆறு, தாழ்ந்த நிலப்பகுதி ஆகியவற்றைக் கொண்டது. இங்கு வாமனபுரம் ஆறு பாய்கிறது.

ஊராட்சி வார்டுகள்[தொகு]

 • பந்துவிளை
 • ஆனச்சல்
 • வாழ்வேலிக்கோணம்
 • வாமனபுரம்
 • கருவயல்
 • ஆனாகுடி
 • காஞ்ஞிரப்பாறை
 • குற்றிமூடு
 • மீதூர்
 • தூங்கயில்
 • இருளூர்
 • பூவத்தூர்
 • மேலாற்றுமூழி
 • ஈட்டிமூடு
 • களமச்சல்

இதையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. கேரள அரசு - வாமனபுரம் ஊராட்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாமனபுரம்&oldid=1694447" இலிருந்து மீள்விக்கப்பட்டது