வாப்கை (சட்டமன்ற தொகுதி)
தோற்றம்
| வாப்கை | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | மணிப்பூர் |
| மாவட்டம் | தவுபல் |
| மக்களவைத் தொகுதி | வெளி மணிப்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 31,681[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 12th Manipur Legislative Assembly | |
| தற்போதைய உறுப்பினர் உஷாம் தெபென் சிங் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
| type= SLA }} வாப்கை சட்டமன்ற தொகுதி (Wabgai Assembly constituency) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலுள்ள 60 சட்டசபை[2] தொகுதிகளில் ஒரு தொகுதியாக உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 1974: ,ஹபிபர் ரஹ்மான் இந்திய தேசிய காங்கிரசு
- 1980: அப்துல் சலாம், சுயேட்சை
- 1984: மயாங்பம் மணிகர் சிங், சுயேட்சை
- 1990: மயாங்பம் மணிகர் சிங், இந்திய தேசிய காங்கிரசு
- 1995: அப்துல் சலாம், மணிப்பூர் மக்கள் கட்சி
- 2000: மயாங்பம் மணிகர் சிங், இந்திய தேசிய காங்கிரசு
- 2002: அப்துல் சலாம், இந்திய தேசிய காங்கிரசு
- 2007 : டாக்டர் உசாம் தீபன் சிங், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
- 2012: பஜுர் ரஹீம், இந்திய தேசிய காங்கிரசு
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- "Record of all Manipur Assembly Elections". eci.gov.in. Election Commission of India. Retrieved 14 March 2022.